tag:blogger.com,1999:blog-3703658943579603203.post7923917234284282911..comments2023-03-15T05:08:27.958-07:00Comments on How to win in Share Market ?: Zformula Private Limitedhttp://www.blogger.com/profile/15613027593850263412noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3703658943579603203.post-39137313688266577812016-08-12T20:41:22.385-07:002016-08-12T20:41:22.385-07:00நான் துவண்டு போகும் போதெல்லாம் உங்கள் கட்டுரையை பட...நான் துவண்டு போகும் போதெல்லாம் உங்கள் கட்டுரையை படித்து மீட்சியடைகின்றேன்Anonymoushttps://www.blogger.com/profile/04140277315635786892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703658943579603203.post-74512701019540577742016-07-19T10:22:40.194-07:002016-07-19T10:22:40.194-07:00மிகவும் அருமை. எல்லோருக்கும் அதிக ஆசை. யாருக்கும...மிகவும் அருமை. எல்லோருக்கும் அதிக ஆசை. யாருக்கும் பொறுமை இல்லை. நன்கு படித்த trader கூட இங்கு விதி விலக்கு அல்ல. எனக்கு தெரிந்த technical தெரிந்தவர்கள் கூட 9.15 மார்க்கெட் ஓப்பன் ஆன பிறகு 9.30 க்குள் என்ட்ரி போட்டு விடுவார்கள். 10 மணிக்குள் லாஸ் ஆகி அன்றைய தினத்தை தோல்வியில் தொடங்குவார்கள். முதல் கோணல் முற்றும் கோணல் ஆகி விடும். வாய்ப்பை தேடி ஓட வேண்டாம் வாய்ப்பு வரும் போது trade செய்தால் போதும். எனக்கு ஒன்று தோன்றுகிறது கிளாஸ் எடுக்கும் போது கொஞ்சம் பொறுமையாக இருக்கவும் கிளாஸ் எடுத்தால் நல்லது தோல்வி வந்தால் பதட்டம் அடைய கூடாது. பதட்டம் அடுத்த தோல்விக்கு வழி வகுக்கும். <br /> நம்பிக்கை வேண்டும். பயம் கூடாது. நம்பிக்கை இருக்கும் இடத்தில் பயம் வராது.. நன்கு விஷயம் தெரிந்தால் மட்டும் நம்பிக்கை வரும். ஆக அறிவை பெருக்கி இங்கு வர வேண்டும். கலைமகள் துணையுடன் தான் இங்கு அலைமகளை வெல்ல முடியும். Anonymoushttps://www.blogger.com/profile/04860779001577335088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703658943579603203.post-22299867262472866162016-06-12T05:17:39.986-07:002016-06-12T05:17:39.986-07:00super sirsuper sirAnonymoushttps://www.blogger.com/profile/13239299745242354871noreply@blogger.com