Is Weekly Option Contract Is Good For Retail Traders Or Not?
My View About This Is, It is Good For Retail Traders,
Because, Most Of The retail Option Traders Does Not Have
Margin Money For Option Writing.
So Probably They Or In Option Buying Side. Up to Last
Month There Is No Weekly Contracts,
So Prediction Of That Whole Month Movement is Difficult
For Them.
Because Of the Time Value Retail Traders Trade All The
Options In High Premium.
But Now in Weekly Contracts, We Can Predict The Weekly
Movement Is Easily,
And Also Premium Will Be Normal.
Example :
This Month Banknifty
18000 Call @ 218 Rs.
But This Week Banknifty
18000 Call @ 54 Rs.
Those Who Cannot Predict The Market Also Can Buy Both
Side( Call And Put Option) in Weekly Expiry Day With Low Premium.
If Market Move Any One Side U Can Take Ur Profit Still
now We Have Only One Jackpot Expiry Day For A Month ,But Hereafter Every Week We Can Enjoy With The Jackpot
Expiry Day..
This Is My View Only After Two Three Expiry Week Complete
There May Be A Change In My View.That Time I Update It.
With Friendly,
T.V. Ravikumar
Zformula Private Limited .
Weekly Option Contracts Retail Trader களுக்கு நல்லதா கெட்டதா ???
என்ற கேள்வி இன்னுமும்
பலருக்கு இருக்கிறது
?
இது பற்றிய எனது
கருத்து..
இந்த Weekly Option
Contracts Retailer களுக்கு மிகவும் நல்லதே
..
எவ்வாறெனில் இங்கே Retail Option Trader கள் பெரும்பாலும்
மிக குறைந்த
பணம் வைத்தே
Trading கில் நுழைகின்றனர்..அவர்கள் வருவதும்
Option Buying பக்கம் மட்டுமே ..Option Writing பக்கம் போக
இவர்களிடம் போதிய முதல்
(Margin Money )இல்லை .இந்த சூழலில்
நம்மால் ஒரு
10000 அல்லது 20000 ரூபாய் Risk எடுத்து
அது 40000 50000 ஆக்கி தமது
முந்தைய சந்தை
இழப்பை கொஞ்சம்
கொஞ்சமாக சரி
செய்து விடலாம்
என்று உள்ளே
நுழைகின்றனர்.
இது வரை மாத
Contractகள் மட்டும் இருந்த
சூழ்நிலையில் அந்த மாதம்
இவர்களாக ஒரு
கணக்கை (சந்தை
ஏறும் அல்லது
இறங்கும் என்ற
) வைத்து கொண்டு
Call அல்லது Put Option எடுத்து வைத்து
கொண்டு காத்திருந்தனர்.
இங்கே Option ஐ பொறுத்தவரை
Time Value என்பது மிக முக்கியம்.
இங்கே ஒவ்வொரு
contract களும் 30 நாட்கள் (தோராயமாக)
கணக்கீடை கொண்டது..
Option கணக்கை
முடிக்கும் நாள் 30 நாள்
என்பதால் Premium மிக அதிகமாக
இருக்கும் . ஆதலால் இங்கே
Retailer கள் மிக அதிக
Premium கொடுத்து Option வாங்கி வைத்து
கொண்டு அந்த
மாதத்தில் அவர்கள்
நினைத்த மாதிரி
(மார்க்கெட் ஏறியோ இல்லை
இறங்கியோ ) நடந்தால் கூட
Option Premium Melting ஆகி
பணத்தை இழந்து
கொண்டு இருந்தனர்,.
ஆனால் இப்போதோ ஒரு
வார Option Contract என்பதால்,Time Value மிக குறைவு
..எனவே வார
Option களில் மிக
அதிக Premium ஏதும் இல்லை,
(உதாரணமாக,
இந்த மாத
18000 Call 218 இல் உள்ளது,அதுவே
இந்த வார
18000 Call 54 ரூபாயில் உள்ளது..),
அதுவும் போக சந்தையின்
ஒரு மாத
போக்கை கணக்கிடுவதை
விட ஒரு
வாரத்தில் சந்தையில்
என்ன நடக்கலாம்
என்பதை கணக்கிடுவது
சுலபம்.
இதுவும் போக Option கள் ஒவ்வொரு
மாத கடைசி
நாளான Expiry நாளன்று சில அபரிதமான மொவேமென்ட் கள் கொடுத்து சில ஜாக்பாட் வாய்ப்புகளை கொடுக்கும்.ஒரு JACKPOT தவறவிட்டால்
அடுத்து 30 நாட்கள்
வரை அடுத்த JACKPOT க்கு (EXPIRY )க்கு
காத்திருக்க வேண்டியதிருந்தது..இனி வாரவாரம் சில முயற்சிகள் செய்ய முடியும்..
சந்தையை சரியாக கணிக்க முடியாத ஒருவர் கூட PREMIUM குறைவாக கிடைக்கும் WEEKLY
EXPIRY DAY அன்று CALL PUT இரெண்டையும்
சேர்த்து வாங்கி முயற்சி செய்து சந்தை ஒரு பக்கம் சென்றால் பெரிய இலாபம் கிடைக்க வழிகள் உள்ளது..
எனவே WEEKLY OPTION என்பது RETAILER களுக்கு
நல்ல ஒரு வாய்ப்பினை தருவதாக
நம்புகிறேன் ..இது என்னுடைய தற்போதைய கருத்து மட்டுமே இன்னும் ஓரிரு வாரங்கள் EXPIRY முடிந்தால் மட்டுமே
முழுமையான சூழல் தெரியவரும்.
தோழமையுடன்,
T.V.Ravikumar
Zformula Private Limited .