OPTION TRADING RULES (1-5)
OPTION TRADING செய்வதற்கு என சில விதிமுறைகள் உள்ளன.
(இது எனக்கு நானே வகுத்து கொண்டது) நான் எனக்கு நேரம் கிடைக்கும் போது அந்த விதிகளை பதிவு செய்கிறேன்.இது எவருக்காவது உதவுமானால் பயன்படுத்தி கொள்ளுங்கள்...)
1. OPTION TRADING செய்ய சரியான நாட்கள்...?
OPTION TRADING செய்ய சரியான நாட்கள் என்பது ஒவ்வொரு மாதமும் 10-30 ஆம் தேதி வரை மட்டுமே...ஒவ்வொரு மாதமும் முதல் 10 நாட்களில் OPTION TRADING (வாங்கி விற்பவர்கள் )செய்பவர்களில் 90 சதவிகிதம் பேர் பணத்தை இழந்து கொண்டு இருகின்றனர்..மீதமுள்ள 10%பேரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் (MARKET எதாவது ஒருபக்கம் (ONE SIDE ) MOVEMENT இருந்தால் மட்டுமே தங்களுக்கே தெரியாமல் ஜெயிகின்றனர்...
2. எந்த மாத CONTRACT இல் TRADING செய்யலாம்...?
OPTION TRADING செய்ய எப்போதும் அந்த அந்த மாத CONTRACT (CURRENT MONTH ) இல் மட்டுமே TRADE செய்யுங்கள் ..அடுத்த மாத (NEXT MONTH ) CONTRACT களில் வியாபாரம் செய்யாதீர்கள் .. இந்த மாத CONTRACT இல் நீங்கள் எதுவுமே தெரியாமல் வியாபாரம் செய்தால் கூட ஜெயிக்க 50% தோற்க 50% தான் வாய்ப்புள்ளது.. ஆனால் அடுத்த மாத CONTRACT இல் நீங்கள் தெரிந்தே வியாபாரம் செய்தால் ஜெயிக்க 25% தோற்க 75% சதவிதம் மட்டுமே..
(அடுத்த மாத CONTRACT அதிக PREMIUM த்துடன் வியாபாரம் நடக்கும்..நீங்கள் எதிர்பார்த்த ஏற்றமோ இறக்கமோ வந்தால் கூட உங்கள் OPTION விலை ஏறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக தான் இருக்கும்.(PREMIUM EATING )...
3 குறைந்த BROKERAGE இல் வணிகம் செய்ய முயற்சி செய்யுங்கள்
OPTION TRADE செய்பவர்கள் உங்களது BROKERAGE இல் மிக கவனமாக இருங்கள். PER LOT க்கு இவ்வளவு ரூபாய் என்று வாங்கும் BROKERAGE நிறுவனங்களிடம் கவனமாக இருங்கள்...
மிக எளிமையான உதாரணம் ..என்னிடம் நேற்று YAHOO ID இல் பரிந்துரை பெற்ற
ஒரு நண்பர் 8700 PUT OPTION ஐ 100 QUANTITY 32 க்கு வாங்கி 38 இல் விற்றுள்ளார்.
அவருக்கு கிடைத்த இலாபம் 600 ஆனால் அவர் BROKERAGE PER LOT ஒன்றுக்கு வாங்க 50 விற்க 50 + TAX மொத்தம் 115 ரூபாய்..
அப்படியெனில் அவரது BROKERAGE மட்டுமே 4 LOT ற்கு (100 QUANTITY ) 460 போக கையில் கிடைத்த நிகர இலாபம் 140 ரூபாய் மட்டுமே.
அதுவே குறைந்த BROKERAGE இல் TRADE செய்திருந்தால் வாங்க ஒரு ORDER க்கு 20, விற்க ஒரு ORDER க்கு 20,+ 15 TAX எல்லாம் சேர்த்து 55 போக 600-55=545 ரூபாய்
பாருங்கள் ஒரு மிக சிறிய வணிகம் (3200+3800=7000 ரூபாய் வணிகத்திற்கு ).. இதே வணிகத்தை நாங்கள் செய்திருந்தால் கொடுக்கும் BROKERAGE ஐ விட 400 ரூபாய் அதிகம் கொடுத்துள்ளார்.
எனவே குறைந்த BROKERAGE இல் வணிகம் செய்ய முயற்சி செய்யுங்கள்...
இது பற்றி முன்னரே தனியே ஒரு கட்டுரை எழுதி உள்ளேன்..படிக்காதவர்கள் படித்து பார்க்கவும்.
http://zformula.blogspot.in/2014_11_01_archive.html
குறைந்த BROKERAGE இல் எந்த கம்பெனி இல் அக்கௌன்ட் OPEN செய்யலாம் என்று உங்களுக்கு கேள்வி வரலாம் ..?
எனக்கு தெரிந்து ஒரு 3 COMPANY கள் ஓரளவு நல்ல முறையில் அந்த சேவையை வழங்கி வருகின்றன...
1 ZERODHA
2 SAS ONLINE
3 FTCONLINE
இதில் FTCONLINE இல் தான் நாங்கள் ACCOUNT வைத்துள்ளோம்.எங்களது ID க்கு கீழ் வர விரும்புவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.9600161461..நேரடியாக COMPANY இல் அக்கௌன்ட் OPEN செய்ய விரும்புவர்கள் அந்தந்த கம்பெனியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்...
4 நஷ்டத்தில் உள்ள OPTION மறுநாளைக்கு எடுத்து செல்லாதீர்கள்
ஏதேனும் தவறுதலாக OPTION வாங்கி அதன் விலை இறங்கி விட்டால் அதை கையில் வைத்து கொண்டு தூங்க செல்லாதிர்கள்..உங்களை பொறுத்தவரை அந்த OPTION விலை ஏறும் என்று வாங்கி இருப்பிர்கள்.. ஆனால் அதன் விலை இறங்கி வருகிறது .அப்போதே நீங்கள் செய்தது தவறான வணிகம் என்று தெரிகின்றது...அப்புறம் அதை ஏன் கையில் வைத்து கொண்டு தூங்க (தூக்கம் எங்கே வரும்??? படுக்க மட்டும் தான் முடியும் ) போகிறீர்கள்..இலாபத்தை பெற நினைக்கும் நாம் இழப்பு வந்தாலும் ஏற்க தயாராக இருக்கத்தான் வேண்டும்..
நாளை ஏறிவிடும்,நாளை ஏறிவிடும் என்று,ஆரம்ப காலகட்டங்களில் OPTION இல் போடப்பட்ட என்னுடைய எவ்வளவு பணம் வெறும் காற்றாக ... வெறும் CONTRACT NOTE காகிதங்களாக போய் இருகின்றன..தெரியுமா???இப்போது CONTRACT நோட் கூட அனுப்ப மாட்டார்கள்..MAIL BOX இல் MAIL மட்டும் தான் வரும்..
இன்று OPTION இறங்கி விட்டால் நாளை ஏறிவிட வாய்ப்பு இருக்கிறதே,நான் அந்த மாதிரி நிறைய முறை செய்திருக்கிறேனே என்று உங்களில் சிலர் COMMENT போடலாம்..வாய்ப்புகள் இருக்கிறது,இல்லை என்று சொல்லவில்லை..இன்று இன்றைய TRADING இல் நம்முடைய OPTION நம் கண் முன்னே ஒவ்வொரு ரூபாயாக இறங்கி வந்திருக்கிறது, நாளை MARKET ஒரு வேளை அதே TREND இல் OPEN ஆகிவிட்டால் ?? நமது OPTION இன் நிலை..???????????????
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நூற்றுக்கு 70 சதவிகித OPTION கள் இறங்க மட்டுமே செய்கின்றன..ஒரு 30 சதவிகித OPTION கள் மட்டும் வேண்டுமானால் திரும்ப நீங்கள் வாங்கிய விலைக்கு வர,அல்லது அதற்கும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது..
நீங்கள் வாங்கிய OPTION அந்த 70%இல் உள்ளதா ?அல்லது அந்த 30% உள்ளதா ?என்று தெரியாமல் நம் போட்ட முதல் கிடைக்குமா ??என்று பல இரவுகளை தூங்காமல் கழித்து விட்டு,
எல்லாம் கரைந்து போன பின் ஓரிரு மாதங்கள் அமைதியாக இருந்து விட்டு பின் கொஞ்சம் பணம் சேர்த்து விட்டு அல்லது கடன் ஏதாவது வாங்கி வந்து விட்டதை எடுக்க வேண்டும் என்று வெறி கொண்டு தவறான வணிகத்தில் ஈடுபடுவதை விட...
முதல் நாளே ஓரளவு இழப்பில் உள்ள அந்த OPTION ஐ விற்று விட்டு கிடைக்கும் அந்த பணத்தில் கொஞ்சம் பொறுமையாக அடுத்த சரியான OPTION ஐ தேர்வு செய்து வணிகம் செய்ய முயற்சிக்கலாமே...
5 உங்கள் OPTION நல்ல விலைக்கு விற்க நீங்கள் அதன் கூடவே இருக்க வேண்டும்...நினைவில் கொள்ளுங்கள்...
உங்களிடம் மிக முக்கியமாக சொல்லவேண்டிய விதி இது ..மிக மிக முக்கியமான விதி ..கவனமாக படிக்கவும்...
ஒரு சில நாட்களில் NIFTY ,BANK NIFTY திசையை மிகசரியாக கணிக்க முடியும்.. அந்த நாட்களில் (ஒரு மாதத்திற்கு குறைந்தது 2-3 நாட்கள்) நமக்கு அந்த விவரங்கள் காலை 10 மணிக்கு முன்னதாகவே அந்த ENTRY கிடைக்கும் .. அன்று செய்யும் TRADING இல் செய்யப்படும் மூதலீட்டை அன்றே 2 மடங்காக மாற்ற முடியும்..
இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது.BANK NIFTY பெரும் சரிவை19385- சந்திக்க போகிறது என்பதை (நேற்றே சில அறிகுறிகள் தெரிந்தன ) இன்று காலை அதை உறுதி செய்த பின்
z4mula (19-02-2015 09:34:09): 19300 call now 355 watch thissssssssssssss again said watch thi ..watch only... today evening its possible 200 below(my view only....
z4mula (19-02-2015 09:35:22): any body have today take long in bank nifty he make sure loss..avoid banknifty ...@long side..
z4mula (19-02-2015 10:03:42): To day evening All put options given double...ur money...????????? i dont know ...??? But My tips is dont trade call option today ...TAKE TRADE @ YOUR OWN DESICION...TRADE IS YOURS.. .... today my daughter's school annual day...so after 11.30 am i am not avaliable in the market.......take trade at your own desicion.... dont wait for my call...
இந்த நான்கு விவரங்களையும் காலையிலேயே என்னிடம் CHAT இல் இருந்த நண்பர்களுக்கு கொடுத்துள்ளேன்....
நேற்று 26 ரூபாய்க்கு இன்று காலை 19 ரூபாய்க்கு கிடைத்த 18000 PUT OPTION மதியம் 2 மணி அளவில் 50 ரூபாய் க்கு சென்றது...
என்னிடம் பயிற்சி பெற்ற நண்பர் இந்த TRADING ஐ மிக சரியாக செய்தார் .நேற்று 25 ரூபாய்க்கு வாங்கிய அதே OPTION இன்று 20 ரூபாய்க்கு கிடைக்கும் போது அவராகவே இன்றைய மார்க்கெட் நிலவரத்தை கவனித்து,20 ரூபாய்க்கும் வாங்கி 37 ரூபாயில் விற்றுள்ளார்....
ஆனால் எனது மகளின் பள்ளி ஆண்டு விழாவிற்கு செல்ல வேண்டியதிருந்ததால் நான் 11.30 மணிக்கு மேல் மார்க்கெட்டில் இல்லை ..நான் நேற்று எடுத்த (25)18000 PE இன்று 50 போகும் போது விற்பனை செய்வதற்கு நான் மார்க்கெட்டில் இல்லை..மதியம் 1.15 மணிக்கு செல்போனில் VIEW பார்க்கும் போது TREND மாறுவதற்கான அறிகுறி தெரிந்தது...இருந்தாலும் முழுமையாக LAPTOP இல் கவனிப்பது போல கவனிக்க முடியவில்லை..அதனால் காலையில் பார்த்த HEAVY SELLING தொடரும் என்று ஆண்டு விழாவில் கவனம் செலுத்த தொடங்கினேன்..
விளைவு மாலையில் திடிர் ஏற்றம் வர..எனது PUT OPTION திரும்பவும் நான் வாங்கிய விலையை விட(21.25) கீழ்....
உங்கள் கையில் OPTION ஏதும் இருந்தால் உங்களது TARGET எவ்வளவோ அதை விற்கும் ORDER போட்டு விடுங்கள்.. அல்லது பெரிய இலாபத்தை எதிர்பார்த்தால் நீங்கள் மார்க்கெட்டில் இருக்க முயற்சி செய்யுங்கள்...
உங்கள் OPTION நல்ல விலைக்கு விற்க நீங்கள் அதன் கூடவே இருக்க வேண்டும்...நினைவில் கொள்ளுங்கள்...
இந்த விதிக்கு எனது இன்றைய TRADING முறையே போதும் என்று நினைக்கிறன்....