NSE FUTURE இல் LOT SIZE அதிக படுத்தபட போகிறது ..இது RETAIL TRADER க்கு நல்லதா கெட்டதா ???
NSE இல் வரும் நவம்பர் முதல் எல்லா LOT SIZE களும் அதிகபடுத்த படுகிறது ..என்னை பொறுத்த வரை இது RETAIL TRADER களுக்கு மிகவும் பாதிப்பான ஒரு விஷயம்..எப்படியெனில்.
இதுவரை 50000 ரூபாய் இருந்தால் ஒரு FUTURE LOT LONG அல்லது SHORT எடுத்து POSITIONAL வைத்து வணிகம் செய்து வந்த வணிகர்கள் இனி 125000 அல்லது 150000 இருந்தால் மட்டுமே FUTURE இல் POSITION வைக்க முடியும்.. FUTURE இல் TRADE செய்த எவரும் திரும்ப EQUITY யில் TRADE செய்ய விரும்ப மாட்டார்கள் இனி அவர்கள் கவனம் OPTION பக்கம் திரும்பும்...CALL PUT OPTION களை இருக்கும் பணத்திற்கு தகுந்தார் போல வாங்கி வைப்பார்கள்..
(உதாரணமாக NIFTY ஒரு LOT(25) 20000 MARGIN கொண்டு TRADE செய்த நபர் இனி ஒரு LOT (75) TRADE செய்ய 60000 வேண்டும்.. அவர் மேற்கொண்டு கடன் வாங்கி இந்த வணிகத்திற்கு வர போவதில்லை ..இனி அவர் செய்வது இருக்கும் 20000 ரூபாய்க்கு NIFTY CALL அல்லது PUT OPTION வாங்கி வைத்து TRADE செய்ய முயற்சி செய்வார் .)
இங்கே OPTION TRADING இல் என்ன நடக்கிறது என்பது OPTION இல் TRADE செய்யும் எல்லோருக்கும் தெரியும்..
முழுக்க முழுக்க OPTION MELTING மட்டுமே பெரும்பாலும் நடக்கிறது..
இங்கே புதிதாக வரபோகும் அந்த நண்பர்களின் பணம் கண்ணெதிரே கரைய போகிறது..
இது என்னுடைய கருத்து மட்டுமே..
கவனமாக TRADE செய்யுங்கள்...
From November Onwards NSE is Going to Increase The Futures and Options Lot Size.
For Retail Trader This is Good News??? Or Bad News???
In my view This is The Bad News For Retail Traders.
Because,

Nowadays in Nifty You can Buy One Lot(25) In 20000 Rupees For Positional Trade ..
After November You can Buy or Sell One lot(75) In 60000 Rupees..
(Lot size And Margin Money are Going To Increase for All The Futures)
Many of the person can think The Lot size is Going To increase is the Good news.
But The reality is This Good news Only for The Big Traders...
Many of the Retail Traders are Having Below 30000 to 50000 as Their Capital..
After November This Retail Traders Can not able To Trade Futures..
So They Change Their Trades in Option Side.
But you can Know What is Happening in Option Trade..Maximum Options are In Melting..
Now Maximum of the Retail Traders Will Buy The Options As they Do in the Future Trades...
Like Option Melting Their Capital Also Going to Melt.
This is Only My View... Trade Carefully..