Thursday, 25 December 2014

Option Trading  செய்பவர்களில் இலாபம் சம்பாதிப்பது யார் ????

          Option Trading     செய்பவர்களில் 90% நான் loss ஆகிவிட்டேன் என்று மட்டுமே சொல்லுகின்றனர் ..10 % மட்டுமே நான் லாபம் பெற்று இருக்கின்றேன் என்று சொல்லுகின்றனர்...
                            
அப்போது யார் தான் லாபம் அடைகின்றனர் ?
              
      Option Trading இரண்டு முறைகளில் நடைபெறும் .1, வாங்கி  விற்பது 2, விற்று வாங்குவது ...

1, வாங்கி  விற்பது

                                   Option Trading இல் வாங்கி  விற்று  தொழில் செய்பவர்கள் (BUYERS) 90 % பேர் இழப்பை சம்பாதிக்கின்றனர்.. மீதி உள்ள 10% பெரும் ஏதோ ஒரு சில நேரத்தில் மட்டும் லாபம் சம்பாதிக்கின்றனர்.

2.விற்று வாங்குவது .
                                   
                           Option Trading இல் விற்று வாங்கி தொழில் செய்பவர்கள் (WRITERS) 90% பேர் இலாபம் சம்பாதிக்கின்றனர்... மீதி உள்ள 10% பெரும் ஏதோ ஒரு சில நேரத்தில் மட்டும் இழப்பை சம்பாதிக்கின்றனர்.

 எப்படி என்பதை இங்கே கொடுத்துள்ள படத்தை பாருங்கள் புரியும்.
26.11.2014 முதல் 24.12.2014 வரை BANKNIFTY எப்படி Trade ஆகி உள்ளது என்று பாருங்கள் ...

18000 call 26.11.2014 அன்று ஆரம்பித்த  விலையான 441 ஐ தாண்டி 979 வரை சென்று 515 ரூபாயில் முடிவடைந்துள்ளது ...(+74)
அதே போல 
18100 call 26.11.2014 அன்று ஆரம்பித்த  விலையான 399 ஐ தாண்டி 893 வரை சென்று 441 ரூபாயில் முடிவடைந்துள்ளது ...(+42)


மற்ற எல்லா  option  களும் (18000--19000) call  மற்றும் put எல்லாமே ஆரம்பித்த விலையை விட  குறைவாகவே முடிந்துள்ளது ...
                    
அதிலும்

18500 all 26.11.2014 அன்று ஆரம்பித்த  விலையான 640 ஐ தாண்டி 918 வரை சென்று 0.05 பைசா வில்  முடிவடைந்துள்ளது ...(-640)...(17.12.2014 அன்று 900 ரூபாய்க்கு write (விற்பனை) செய்தவர் 24.12.2014 அன்று .05பைசாவிற்கு அதை வாங்கி  இருப்பார் .. )

இந்த படத்தை முழுமையாக பாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும்...





விற்று வாங்கி  லாபம் சம்பாதிக்க , ,, மிக மிக எளிதான வழிகள் உள்ளன..Chart தேவை இல்லை,Technical தேவைஇல்லை..மிக மிக எளிதான வழிகள்  அவை..

வாங்கி  விற்று லாபம் சம்பாதிக்க மிக எளிதான வழிகள் உள்ளன..Chart தேவை ,Technical தேவை  அவை..


விரைவில் அடுத்து அடுத்த பதிவில் அவற்றை கற்று தருகிறேன்.....