Chart வைத்து Trading செய்தால் இலாபம் சம்பாதிக்க முடியுமா??..
Share market இல் பணத்தை இழந்த பலரும் அந்த பணத்தை திரும்ப எப்படி Share market இல் சம்பாதிப்பது என்று நினைக்கும் போது உடனே தோன்றுவது Technical கற்று கொண்டால் ,,அல்லது Chart பார்த்து Business செய்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்று ,
என்னிடம் கேட்டால் நான் சொல்லுவேன்.அது உண்மை தான்.. ஆனால் chart மட்டுமே இலாபம் சம்பாதிக்க போதுமான ஓன்று அல்ல..Chart பார்த்து , Technical தெரிந்த பல பேர் Share market இல் தோற்று (நானே ஆரம்ப காலகட்டங்களில் Chart ஐ மட்டும் நம்பி பல ஆயிரங்களை இழந்திருக்கிறேன்.)போயிருக்கின்றனர்..
ஏனென்றால் Chart உங்களுக்கு ஒரு 25-30% மட்டுமே கைகொடுக்கும் . அதையும் தாண்டி பல விசயங்கள் Share market இல் உள்ளன.
Share market இல் Trading செய்யும் எல்லோரும் ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .. நமது இந்திய பங்கு சந்தை முழுக்க முழுக்க நிறைய பணம் வைத்து Trading செய்யும் பணக்காரர்களின் கையில் உள்ளது..அவர்கள் தான் நம் Share market மார்க்கெட்டை Operate செய்கின்றனர்..
உங்களில் யாருக்கு தெரியும்?
Share market இல் தினசரி நடக்கும் வணிகத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள் நடக்கின்றன..
1. market ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் (9.15 முதல் 9.45 மணிக்குள்) அன்று nifty எத்தனை புள்ளிகள் ஏறவேண்டும் (operator )என்று முடிவு செய்து விடுகின்றனர்..
2. 12 pm to 12.25 pm வரை மார்க்கெட் moving ?
12.30 pm to 12.50 pm வரை மார்க்கெட் moving ?
1.15 pm to 1.50 pm வரை மார்க்கெட் moving ?
1.50 pm to 2.05 pm வரை மார்க்கெட் moving ?
2.10 pm to 2.25 pm வரை மார்க்கெட் moving ?
2.30 pm to 2.50 pm வரை மார்க்கெட் moving ?
2.50 pm to 3.30 pm வரை மார்க்கெட் moving ?
இப்படி ஒவ்வொரு Timing மார்க்கெட் moving எப்படி ஆகிறது என்பதை கணக்கிட்டு பார்த்தால் பல விஷயங்கள் நடப்பதை புரிந்து கொள்ள முடியும் (2012 முதல் நான் கவனித்து வருகிறேன். 80 சதவிகிதம் ஒரே மாதிரி தான் )
எடுத்துகாட்டாக இரண்டு படங்களை இணைத்துள்ளேன்...
இது கடைசி இரண்டு நாள் NIFTY FUTURE இல் நடந்த (24.12.2014, 26.12.2014) வணிகம் ...
பாருங்கள் எவ்வளவு அழகாக திட்டமிட்டது போல் ஒவ்வொரு நேரத்திலும் market Trend change ஆகிறது என்று??? இந்த திட்டமிட்ட வணிகத்தில் நீங்கள் எந்த Chart வைத்து ? எந்த technical indicator வைத்து நீங்கள் ஜெயிக்க முடியும்???
3... FII ,DII MUTUAL FUND ..ஆகிய முன்று பேரில் யார் விற்றால் மார்க்கெட் 4 நாட்கள் இறங்கும் ? யார் விற்றால் மார்க்கெட் 10 நாட்கள் இறங்கும் ?.. யார் வாங்கினால் மார்க்கெட் ஏறும்...?என்று தெரியுமா...???
4...ஒரு குறிப்பிட்ட Share இல் Buyer Seller வித்தியாசம் எப்படி இருந்தால் அந்த ஷேர் ஏறும்?அல்லது இறங்கும் ? என்று தெரியுமா??????
5... Future open interest ???? Put Call Ratio ???? என்றால் என்ன வென்று தெரியுமா?
6... Nifty Future இல் விலை மாறும் போது ஒரு குறிப்பிட்ட 6 share களில் விலை மாறுவதை கவனித்து பார்த்தால் intraday செய்வதற்கு எந்த chart உம் technical உம் தேவைஇல்லை...அந்த shares என்னவென்று தெரியுமா???
7... World market Details
US MARKET, HONG KONG MARKET,CHINA MARKET ,SINGAPORE MARKET,EUROPE MARKETS..இவைகள் எல்லாம் எப்படி Trade ஆனால் நம் MARKET எப்படி Trade ஆகும் என்று தெரியுமா???
இது போன்று இன்னும் ஒரு சில விசயங்கள் மார்க்கெட்டில் இருக்கும் போது வெறும் Chart மட்டும் வைத்து கொண்டு, Technical மட்டும் கற்று கொண்டு, பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்புகின்றிர்களா ???
நன்கு புரிந்து கொள்ளுங்கள் ..Chart வைத்து கொண்டு பணம் சம்பாதிக்கலாம் ஆனால் Chart மட்டும் வைத்து கொண்டு பணம் சம்பாதிக்க முடியாது...
Chart இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும்.. ஆனால் அதையும் தாண்டி இங்கு இன்னும் பல விஷயங்கள் மார்க்கெட்டை தீர்மானிக்கின்றன...
இந்த விவரங்களை எல்லாம் நீங்கள் பார்த்தவுடன் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ???நம்மால் இவ்வளவையும் தெரிந்து கொள்ள முடியுமா?என்று யோசிக்க வேண்டாம்...
ரொம்ப சின்ன விஷயங்கள் இவை தினம் காலை ஒரு 15 நிமிடம் நீங்கள் பயற்சி செய்தால் போதும்...