Hai Friends,
As A Diwali Gift And Going to Tell About Here Simple Trading
Secrets..Use This Tricks And Share To Your Friends...
FANCY NUMBER TRICKS ...
That is In Nifty 20-80 (+-7 Points) is a big Support And
Resistance..
Wherever Nifty Goes (2500,6000,12300,7800,8300)
(2520,2580,6020,6080,12320,12380,7820,7880,8320,8380))(8313-8320-8327------8373-8380--8387)
Last Two Numbers (20-80)Give a Big Support and resistance So Trade Carefully...@ this Place..

In Tamil...
வணக்கம் எனது பங்குசந்தையில் TRADING செய்து வரும் FB நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு சின்ன TRADING METHOD கற்று தர போகிறேன்..
FANCY NUMBER TRICKS ...
NIFTY FUTURE இல் TRADE செய்யும் அனைவருக்கும் இந்த TRICK உதவும்..
NIFTY FUTURE இல் TRADE செய்யும் அனைவருக்கும் இந்த TRICK உதவும்..
உங்கள் நண்பர்களும் பயன் பெற இதை அவர்களுக்கு SHARE செய்யவும்...
NIFTY FUTURE ஐ பொறுத்த வரை 20-80 (+ OR - 7 POINTS ) என்ற இரண்டு
NIFTY FUTURE ஐ பொறுத்த வரை 20-80 (+ OR - 7 POINTS ) என்ற இரண்டு
LEVEL கள் பெரிய SUPPORT செய்யும்...
NIFTY FUTURE 2500 இல் TRADE ஆனாலும் 6100 இல் TRADE ஆனாலும் 10500 இல் TRADE ஆனாலும் .. 7500 இல் TRADE ஆனாலும்...சரி 20-80 அதாவது ..2520,2580,6120,6180,10520,10580,7520,7580 இந்த 2 (கடைசி இரண்டு NUMBER களும் மிக பெரிய SUPPORT மற்றும் RESISTANCE ஆக செயல்படும்..இதற்கு நீங்கள் எந்த CHART ஐயும் பார்க்க வேண்டியதில்லை...NIFTY மேலே செல்லும் போது EXAMPLE 8280 ,8320(+-7 POINTS ) வரும் போது கொஞ்சம் மேலே போக தடுமாறும்...அது போல கிழே வரும் போதும் EXAMPLE 8180.8120(+-7 POINTS )அருகே வரும் போது அதற்கு கீழே இறங்க கொஞ்சம் தயங்கும்...இந்த இரண்டு LEVEL களும் பெரிய SUPPORTRESISTANCE ஆக செயல்படும் ....இந்த இடங்களில் கொஞ்சம் கவனமாக இருந்தால் உங்கள் இலாபம் இன்னும் அதிகபடலாம் ..
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு
தோழமையுடன்
Zformula Ravi
களும் மிக பெரிய
SUPPORT மற்றும்
RESISTANCE ஆக செயல்படும்..இதற்கு நீங்கள் எந்த
CHART ஐயும் பார்க்க வேண்டியதில்லை...NIFTY
மேலே செல்லும் போது
EXAMPLE 8280 ,8320(+-7 POINTS ) வரும் போது கொஞ்சம் மேலே போக தடுமாறும்...அது போல கிழே வரும் போதும்
EXAMPLE 8180.8120(+-7 POINTS )அருகே வரும் போது அதற்கு கீழே இறங்க கொஞ்சம் தயங்கும்...இந்த இரண்டு
LEVEL களும் பெரிய
SUPPORT RESISTANCE ஆக செயல்படும்
....இந்த இடங்களில் கொஞ்சம் கவனமாக இருந்தால் உங்கள் இலாபம் இன்னும் அதிகபடலாம் ..
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு
தோழமையுடன்
Zformula Ravi