SHARE TRADING RULES ...(1)
SHARE இல் வணிகம் செய்ய விதிகள்...(1)
IN ENGLISH
( I DON'T KNOW FLUENT ENGLISH.If ANY MISTAKES ....SORRY FRIENDS..)...
Some time sector index in 2% 3 % possitive(++) that time that sector share not moving at that time..these time we are do not take long position in that stock ..try short only..(example) 28.02.2015 saturday bank nifty up 616 (3.26%)points..but sbin only move 2.1(0.7%) only,,,This time we r dont take long this share try short u got profit..this type of trade is 80% success possible...
IN TAMIL
CHARTS,TECHNICAL ஏதும் இல்லாமல் இயல்பாய் INTRA DAY TRADING செய்ய மிக எளிமையான சில வழிமுறைகள் உள்ளன..அவைகளில் சில..
1..SECTOR INDEX நன்கு ஏறும் போது அந்த இன்டெக்ஸ் இல் உள்ள ஏதேனும் ஒரு STOCK சரியாக ஏறாமல் இருக்கும் ... அந்த SECTOR ஏறும் போது ...அந்த SECTOR இல் உள்ள எல்லா STOCK களும் ஏறும் போது இந்த STOCK மட்டும் ஏறவில்லை எனில்...இந்த STOCK ஐ வாங்க யாரும் விரும்பவில்லை.. அதற்கு நமக்கு தெரியாமல் எதாவது காரணங்கள் இருக்கலாம்...இந்த வகை STOCKS களில் நாம் கண்டிப்பாக LONG சைடு TRADING செய்ய கூடாது..
SHORT SIDE TRADING செய்து பார்க்கலாம்...ஏன் SHORT SIDE முயற்சி செய்து பார்க்கலாம் என்றால்..SECTOR INDEX ஏறியது எப்படியும் இறங்க தான் வேண்டும்...இந்த குறிப்பிட்ட STOCK ஐ விவரம் தெரியாமல் வாங்கியவர்கள்.. INDEX இறங்கும் போது இனி ஏறாது என்ற முடிவிற்கு வந்து அந்த STOCK ஐ விற்க முயற்சி செய்யும் போது இன்னும் வேகமாக இறங்கும்...இறங்கும் STOCK இல் நீங்கள் SHORT SIDE இருந்தால் உங்களுக்கு இலாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கும்...
இந்த மாதிரியான வணிகம் ஒரு 80% வெற்றியை தரும்..20% மட்டும் தோற்க வாய்ப்புள்ளது...தோற்பதற்கான காரணங்களை அடுத்த முறை எழுதுகிறேன்..
நமக்கு எதையும் உதாரணத்துடன் சொன்னால் மிக எளிதாக புரியும்...
28.02.2015 சனிகிழமை BUDGET வணிகத்தின் போது ..BANK INDEX 616 புள்ளிகள் (3.26%)உயர்ந்துள்ளது...ஆனால் அந்த SECTOR இல் உள்ள SBIN SHARE வெறும் 2.10 (0.7%) மட்டும் உயர்ந்துள்ளது...BANKNIFTY காலையில் வந்த அதிகபட்ச (318) விலையை தாண்டி 616 புள்ளிகள் அதிகமாக சென்றுள்ளது..
ஆனால் SBIN (STATE BANK OF INDIA ) காலையில் வந்த அதிகபட்ச விலையான 306.40 ஐ தண்ட முடியாமல்..ஏன் அந்த விலைக்கு அருகில் கூட போக முடியாமல் அதிலிருந்து 4.40 ரூபாய் குறைவாகவே முடிந்துள்ளது... எனவே இந்த STOCK LONG போவதற்கு ஏற்றதல்ல..நாளை (02.3.2015) ஒரு வேளை மார்க்கெட் + இல் OPEN ஆனால்,OPEN ஆன உடனேயே.. இந்த STOCK இல் SHORT போகலாம்..ஏற்கனவே நேற்று வந்த HIGH ஆன 306.40 ஐ SL ஆக வைத்து கொண்டு...கொஞ்ச நேரத்தில் இந்த STOCK NEGATIVE (-) க்கிற்கு வந்து விடும்...
ஒரு வேளை மார்க்கெட்NEGATIVE (-)ஆக OPEN ஆனால் இந்த STOCK மிக வேகமாக இறங்கும்.. ENTRY கிடைப்பது கடினம் ..கொஞ்சம் நேரம் கழித்து SHORT SIDE வணிகம் செய்து பார்க்கலாம்....
LONG மட்டும் போகவே கூடாது...INDEX 616 புள்ளிகள் ஏறும் போது ஏறாத இந்த STOCK மார்க்கெட் இறங்கும் போது ஏறவா போகிறது....?????
நாளை PAPER TRADE செய்து பாருங்கள்..இந்த TRADING ஒரு 80% மிக சரியாக இருக்கும்.....
நாளை CHECK செய்து பாருங்கள்..சரியாக நடந்தால் இந்த பதிவை SHARE செய்யுங்கள்...
இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் நம்புங்கள் ..
நம்மாலும் முடியும்....