பங்கு சந்தை தொழிலில் ஈடுபட தகுதிகள்...
கல்வி தகுதிகள் ஏதும் பெரிதாக தேவை இல்லை.. நாட்டு நடப்புகளை புரிந்து கொண்டு தொழில் புரியும் திறமை மட்டுமே தேவை...
     காலை  9 மணி முதல் மதியம் 3.30 வரை நம்மால் முழு நேரமும் சந்தையில் இருக்க முடியும் என்றால் மட்டுமே தினசரி வணிகம் செய்யவேண்டும்.
இல்லையெனில் delivery எடுத்து வணிகம் செய்வதே சிறந்த வழி .
Demat  கணக்கு ஆரம்பிக்க தேவையானவை
    பங்கு சந்தை சார்ந்த தரகர் அலுவலகம் உங்கள் ஊரிலோ அல்லது உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பெரிய ஊரிலோ இருக்கும் .
1.உங்கள் passport size புகைப்படம் -3
2.Cheque book வசதியுடன் கூடிய வங்கி கணக்கு.(cancelled  check leap கட்டாயம் வேண்டும் )
3.உங்கள் முகவரி சான்று (driving license,voter id,bank passbook)ஏதேனும் ஓன்று .
4.pancard நகல் -2
                       இவைகளை மற்றும் ரூபாய் 1000 (பங்கு தரகு நிறுவனத்தை பொறுத்து தொகை மாறுபடும்.)எடுத்து சென்றால் அவர்கள் உங்களுக்கு 7 to 10 வேலை நாட்களில் உங்களுக்கு sharemarket கணக்கு open செய்து தருவார்கள்.
நாம் வீட்டில் இருந்தே வணிகம் செய்யலாம்
நம்மிடம் Laptop ,அல்லது Computer வசதி இருந்தால் தரகு நிறுவனம் வணிகம் செய்ய உதவும் Software உங்கள் Computer இல் நிறுவி தருவர்.Broadband connection இருந்தால் நாம் வீட்டில் இருந்தே வணிகம் செய்யலாம். இல்லாவிட்டால் உங்களது தரகு நிறுவனத்திலேயே நேரில் சென்றும் வணிகம் செய்யலாம்.
நாங்களும் இதே சேவையை செய்து வருகிறோம்.
எங்களது Email Id :zformula.in@gmail.com.
தொடர்பு எண் : 9600161461

                         இந்த கணக்கு வந்தவுடன் நாம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் நம் தகுதிக்கு ஏற்ப எவ்வளவு தொகை வேண்டும் என்றலும் முதலிடு செய்யலாம் .