OPTION TRADING இல் வெற்றி பெறுவது எப்படி....?
பங்குசந்தையில் OPTION TRADING இல் நிறைய பேர் பணத்தை இழந்து கொண்டு இருக்கின்றனர் ..OPTION TRADING இல் வெற்றி பெற மிக முக்கியமான விஷயங்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் .
BROKERAGE
OPTION TRADING க்கிற்கு மிக முக்கியமான விஷயம் BROKERAGE தான் .நிறைய தரகு நிறுவனங்கள் OPTION TRADING க்கிற்கு மிக அநியாயமான BROKERAGE வசூலித்து வருகின்றன .
Client -1
எங்களிடம் OPTION TIPS வாங்கும் புது Client ஒருவர் 4 ஆண்டுகளாக NIFTY OPTION TRADE செய்து வந்திருக்கிறார் . NIFTY ஒரு LOT (50 SHARES இந்த நவம்பர் முதல் ஒரு LOT 25 SHARES ) வாங்க விற்க என மொத்தம் 120 (Brokerage 100 Rs +Tax 20 Rs )ரூபாய் செலுத்தி வருகிறார்...
அவரின் brokerage கணக்கிட்டு பார்ப்போம்.
CALCULATE
NIFTY 8500 CALL OPTION BUYING PRICE 50
1 Lot (50 Shares) *50 RS = 2500
Brokerage = 120
---------------
TOTAL = 2620 (2620/50=52.40)
----------------
இதுவே 20 LOT என்றால்,
20 Lot (1000 Shares)*50 = 50000
20 lot *120 Brokerage = 2400
----------------
Total =52400
----------------
அதாவது NIFTY OPTION 1000 Quantity வாங்கி விற்றால் அவர் 2400 ரூபாய் brokerage நிறுவனத்திற்கு கொடுத்தாக வேண்டும்.
NIFTY 8500 CALL OPTION 50 ரூபாய்க்கு வாங்கினால் அதை 52.40 ரூபாய்க்கு மேல் அதிகம் வைத்து விற்பனை செய்தால் மட்டுமே அவருக்கு இலாபம் கிடைக்கும்
Client -2
அதே போல் இன்னொரு Client ஒருவர் குறைந்த brokerage இல் இருப்பதாகவும், ஒரு Lot வாங்க 10 ரூபாய் +விற்க 10 ரூபாய்+Tax 10 ரூபாய் (10+10+10) மொத்தம் 30 ரூபாய் என்று கூறினார் .
அவரின் brokerage கணக்கிட்டு பார்ப்போம்.
CALCULATE
20 Lot (1000 Shares)*50 = 50000
20 Lot *30(Brokerage) = 600
--------------
Total = 50600
---------------
அதாவது NIFTY OPTION 1000 Quantity வாங்கி விற்றால் அவர் 600 ரூபாய் brokerage நிறுவனத்திற்கு கொடுத்தாக வேண்டும்.
NIFTY 8500 CALL OPTION 50 ரூபாய்க்கு வாங்கினால்அதை 50.60 ரூபாய்க்கு மேல் அதிகம் வைத்து விற்பனை செய்தால் மட்டுமே அவருக்கு இலாபம் கிடைக்கும்.
Client -1 & Client -2
இந்த இரண்டு Client க்கும் நாங்கள் சொன்ன ஒரே விஷயம் இந்த Brokerage இல் நீங்கள் OPTION TRADING செய்தால் TRADING இல் வெற்றி பெறுவது மிக கடினம் என்று...
ஆச்சரியமாக இருக்கிறதா ?????
ஆமாம் நிஜம் தான் .நாங்கள் சொல்லுவோம் இந்த இரண்டுமே மிக அதிகமான Brokerage தான் என்று.
இதை விட குறைவா Brokerage வாங்கும் நிறுவனம் இருக்கிறதா என்று ???.
ஆம் இருக்கிறது .அப்படி ஒரு நிறுவனத்தில் நாங்களே TRADING ACCOUNT OPEN செய்து தருகிறோம்.
நாங்கள் OPEN செய்து தரும் ACCOUNT இல் BROKERAGE எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா?
இரண்டு விதமான Brokerage Schemes உள்ளன..
Scheme 1
2000 Rs Monthly
NSE இல் EQUITY ,FUTURES,OPTIONS இதில் எந்த SEGMENT இல் நீங்கள் TRADING செய்தாலும்,எவ்வளவு QUANTITY ,எவ்வளவு VOLUME , TRADING செய்தாலும் அந்த மாதத்தின் 1 தேதி முதல் 31 தேதி வரை நீங்கள் கொடுக்கும் மொத்த BROKERAGE ரூபாய் 2000 மட்டுமே...அதாவது ஒரு நாளைக்கு(20 Trading days per month ) ரூபாய் 100 மட்டுமே...
இப்போது அதே TRADING எங்களிடம் செய்யும் போது உங்கள் பணம் எவ்வளவு மீதம் ஆகிறது என்று ...
CALCULATE
NIFTY 8500 CALL OPTION BUYING PRICE 50
20 Lot (1000 Shares)*50 = 50000
Brokerage Per day = 100
Tax maximum = 100
----------------
Total = 50200
-----------------
இது முதல் TRADING க்கிற்கு...இதுவே இதற்கு அடுத்து இன்னொரு TRADING செய்திர்கள் என்றால்,
20 Lot (1000 Shares)*50 = 50000
Tax maximum = 100
----------------
Total = 50100
-----------------
Brokerage 100 ரூபாய் உங்களது முதல் TRADING போதே கணக்கிட பட்டு விட்டது .
இனி நீங்கள் எந்த TRADING (EQUITY ,FUTURES,OPTIONS) செய்தாலும் உங்களுக்கு Tax மட்டுமே கணக்கிடப்படும்...
NIFTY 8500 CALL OPTION 50 ரூபாய்க்கு வாங்கினால்அதை 50.15 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் உங்களுக்கு இலாபம் கிடைக்க ஆரம்பித்து விடும்.
Client -1 & Client -2
Client 1 போல் Brokerage நீங்கள் கொடுத்து கொண்டிருந்தால் உங்களுக்கு 50 ரூபாய் option அசல் 52.40 ஆகும்.
Client 2 போல் Brokerage நீங்கள் கொடுத்து கொண்டிருந்தால் உங்களுக்கு 50 ரூபாய் option அசல் 50.60ஆகும்.
இந்த குறைந்த Brokerage நீங்கள் கொடுத்து TRADING செய்தால் உங்களுக்கு 50 ரூபாய் option அசல் 50.15 தான் ஆகும்....
இதுவே மிக குறைந்த விலை OPTION Trading இல் கணக்கிட்டு பார்தால் மிக பெரிய வித்தியாசம் காணப்படும்
CALCULATION
மாதத்தின் கடைசி வாரத்தில் எல்லா OPTION களும் மிக குறைவான விலையில் கிடைக்கும்..
அப்போதைய கணக்கிடு.
Client -1
8000 PUT BUYING PRICE 1.00 Rs .....
BUY 10000 Shares (200 lot )*1.00 =10000
SELL 10000 Shares (200 lot )*1.10 = 11000
----------------
PROFIT = 1000
Tax +Brokerage (200 lot *120) = 24000
-------------------
Client -2
8000 PUT BUYING PRICE 1.00 Rs .....
BUY 10000 Shares (200 lot )*1.00 =10000
SELL 10000 Shares (200 lot )*1.10 =11000
---------------
PROFIT = 1000
Tax +Brokerage (200*30) = 6000
----------------
OUR COMPANY

Tax +Brokerage (20+100) = 120
---------------------
இப்போது வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன் ...
நாங்கள் ஒரு ரூபாய்க்கு 10000 SHARE வாங்கி ஒரு ரூபாய் 10 காசுக்கு 10000 SHARE யும் விற்றால் எங்களுக்கு லாபம் 880 ரூபாய் .
இதே TRADING CLIENT 1 இன் BROKERAGE இல் செய்யபட்டால் நஷ்டம் -23000 Rs .
இதே TRADING CLIENT 2 இன் BROKERAGE இல் செய்யபட்டால் நஷ்டம் -5000 Rs .
இதே TRADING எங்களின் இன் BROKERAGE இல் செய்யபட்டால் இலாபம் 880 Rs .
இப்போது புரியும் என நினைக்கிறேன் OPTION TRADING வெற்றி பெற முதல் வழி குறைந்த BROKERAGE இல் TRADING செய்வது..
OUR CONTACT DETAILS:
WWW.ZFORMULA.IN

NET LOSS = -23000-------------------
Client -2
8000 PUT BUYING PRICE 1.00 Rs .....
BUY 10000 Shares (200 lot )*1.00 =10000
SELL 10000 Shares (200 lot )*1.10 =11000
---------------
PROFIT = 1000
Tax +Brokerage (200*30) = 6000
---------------
NET LOSS = -5000----------------
OUR COMPANY
8000 PUT BUYING PRICE 1.00 Rs .....
BUY 10000 Shares (200 lot )*1.00 =10000
SELL 10000 Shares (200 lot )*1.10 =11000
----------------
PROFIT = 1000
Tax +Brokerage (20+100) = 120
------------------
NET PROFIT = 880---------------------
இப்போது வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன் ...
நாங்கள் ஒரு ரூபாய்க்கு 10000 SHARE வாங்கி ஒரு ரூபாய் 10 காசுக்கு 10000 SHARE யும் விற்றால் எங்களுக்கு லாபம் 880 ரூபாய் .
இதே TRADING CLIENT 1 இன் BROKERAGE இல் செய்யபட்டால் நஷ்டம் -23000 Rs .
இதே TRADING CLIENT 2 இன் BROKERAGE இல் செய்யபட்டால் நஷ்டம் -5000 Rs .
இதே TRADING எங்களின் இன் BROKERAGE இல் செய்யபட்டால் இலாபம் 880 Rs .
இப்போது புரியும் என நினைக்கிறேன் OPTION TRADING வெற்றி பெற முதல் வழி குறைந்த BROKERAGE இல் TRADING செய்வது..
OUR CONTACT DETAILS:
WWW.ZFORMULA.IN
No comments:
Post a Comment