நேற்று மாலை ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்...இன்றும் ஒரு நண்பர் எனது TIMELINE COMMENT BOX இல் ஒரு கேள்வி கேட்டுள்ளார்..அவர் கேட்ட கேள்விகள் போல் உங்களுக்கும் சந்தேகம் இருக்கலாம் எனவே அவருக்கும் உங்களுக்கும் சேர்த்து பதிலையும் கூறுகிறேன்...
அந்த நண்பர் கேட்டார் .."நீங்கள் உங்கள் NIFTY VIEW வை கடந்த 6 மாதமாக FB இலும் UPDATE செய்கிறிர்கள் ..எல்லாமே ஓரளவு சரியாகவே இருக்கிறது..அப்படியே நீங்கள் TRADE செய்த TRADE BOOK ஐ COPY செய்து UPDATE செய்தால் இன்னும் உங்கள் மேல் நம்பிக்கை வரும்..உங்களிடம் பயிற்சி வகுப்புக்கு நிறைய பேர் கலந்து கொள்வார்கள் அல்லவா ? உங்களிடம் TIPS வாங்கவும் நிறைய பேர் வருவார்கள் அல்லவா ????" என்று கேட்டார்..
இன்னும் நிறைய பேருக்கு இதே கேள்வி இருக்கலாம்...?/
எல்லோருக்கும் இதோ எனது பதில்,
நான் முன்னரே சொல்லி இருக்கிறேன்..எனது வெற்றியின் சதவிகிதம் 80% மட்டுமே.இந்த சூழலில் நான் எனது TRADE BOOK ஐ FB இல் UPDATE செய்ய ஆரம்பித்தால், அந்த 20%இழப்பு வரும் TRADE ஐ மறைத்து விட்டு இலாபம் வந்த TRADE ஐ மட்டும் UPDATE செய்ய வேண்டியதிருக்கும்.
அல்லது நான் இலாபத்தில் இருக்கும் நாட்களில் மட்டும் UPDATE செய்ய வேண்டியது இருக்கும் ..
இதுவும் போக TRADE BOOK ஐ மாலையில் FB இல் UPDATE செய்ய வேண்டுமே,,,எனவே இழப்பில்லாமல் TRADE செய்து காட்ட வேண்டுமே,,, என்ற பயத்துடன் TRADE செய்யும் போது கவனம் சிதறும்..

முன்னேரே சொல்லி இருக்கிறேன் COMMITMENT வைத்து கொண்டு TRADE செய்தால் ஜெயிக்க முடியாது என்று...
இந்த தொழில் என்பது மிகவும் இரசித்து அனுபவித்து செய்யவேண்டிய தொழில்,,,அப்படி செய்தால் மட்டுமே இலாபம் சம்பாதிக்க முடியும்..
இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இதில்..
உங்களில் பலருக்கு இந்த எண்ணங்கள் இருக்கலாம்...TRADE BOOK UPDATE செய்பவர்கள் திறமைசாலிகள் அவர்களிடம் பயிற்சி எடுத்தால் ,TIPS வாங்கினால் ஜெயித்து விடலாம் என்று...கண்டிப்பாக அது தோல்வியையே தரும்..ஏன் ???
FB இல் TRADE BOOK UPDATE செய்யும் அந்த TIPS தரும் அல்லது பயிற்சி வகுப்பு எடுக்கும் COMPANY (அல்லது நண்பர்கள்) உண்மையிலேயே நல்ல விதமாக TRADE செய்து அதை UPDATE செய்திருக்கலாம்...
அதே போல் நீங்கள் TRADE செய்ய முடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்லுவேன் ... ஏனெனில் அவர்கள் இந்த தொழிலில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் பல ஆண்டுகளாக இந்த தொழிலில் பல இழப்பு,பல இலாபம் செய்தவர்கள்..

அதுவும் போக மிக முக்கியமான ஒரு விஷயம்..
அவர்களது முதலீடு என்பது அவர்களின் TRADING இல் கிடைத்த இலாப பணமாக,அல்லது TIPS கொடுத்ததில் கிடைத்த ,பயிற்சி வகுப்பு எடுத்ததில் கிடைத்த உபரி பணமாக இருக்கலாம்...
உபரி பணத்தில் வணிகம் செய்யும் போது தோல்விக்கான வாய்ப்பு மிக குறைவு என்பது உங்களுக்கே தெரியும்..
ஆனால் உங்களின் முதலீடு நீங்கள் வேறு எங்கோ கஷ்டடபட்டு சம்பாதித்த பணம் அல்லது எங்கோ கடன் வாங்கி கொண்டு வந்த பணம்..
..
உதாரணமாக சொன்னால் நீங்கள் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கடனாக வட்டிக்கு வாங்கி வந்து உட்கார்ந்து TRADE செய்யும் போது எத்தனை SL போட வேண்டியதிருக்கும்,எவ்வளவு TENSION உடன் TRADE செய்ய வேண்டியதிருக்கும் அதையே நீங்கள் எங்கோ செல்லும் வழியில் ஒரு பையில் ஒரு இலட்சம் ரூபாய் கிழே கண்டெடுத்து அதை வைத்து TRADING செய்யும் போது எவ்வளவு தைரியமாக TRADE செய்ய முடியும்..??/
இது தான் வித்தியாசம் TRADE BOOK UPDATE செய்யும் COMPANY களின் TRADE க்கும் உங்கள் TRADE க்கும் உள்ள வித்தியாசம்...
அதுவும் போக எனக்கு தொழில் வகுப்பெடுப்பது அல்ல...எனக்கு தொழில் TRADING மட்டுமே...இந்த சந்தையில் OPERATORS பொது மக்களின் பணத்தை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்த பின் .இது பற்றி நமது நண்பர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே ..என்று தான் எழுத ஆரம்பித்தேன்...அதன் பின் சில நண்பர்கள் கேட்டதினால் அவர்களுக்கு தான் வகுப்பு எடுத்தேன்... இரண்டாவது வகுப்பு எடுத்து விட்டு அதை UPDATE செய்யும் போது ஒரு நண்பர் CHATING இல் கேட்டார் WHY YOU TAKEN SECRECT CLASS என்று ????அதனால் தான் அடுத்த CLASS பற்றி FB இல் அப்டேட் செய்தேன்..மற்றபடி நான் வகுப்பு எடுக்கிறேன் என்னிடம் கலந்து கொள்ளுங்கள் என்றெல்லாம் விளம்பரம் கொடுத்து வகுப்பெடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை ....ஏனெனில் வகுப்பெடுப்பது எனது தொழில் அல்ல நண்பரே..
உங்களில் பலருக்கும் TRADE BOOK நன்றாக இருந்தால் அவர்களிடம் பயிற்சி எடுக்கலாம் என்ற எண்ணம் இருக்கும்..
ஒன்றை கவனித்து கொள்ளுங்கள்
INDORE இல் இருக்கும் ஒரு நிறுவனம் இது போல பல இலாபம் ஈட்டும் TRADE BOOK களை அப்டேட் செய்து TIPS கொடுத்து வருகிறது...ஒரு மாதம் டிப்ஸ் க்கு அவர்களுக்கு கட்டணம் 22000 ரூபாய் ..ஆனால் உண்மையில் நடப்பது என்ன என்பது அந்த தொழிலில் இருந்த எனக்கு தெரியும்..
உதாரணமாக அவர்கள் என்ன செய்வார்கள் என்றால்,NIFTY FUTURE ஒரு அக்கௌண்டில் 1000 SHARE வாங்குவார்கள் .. இன்னொரு அக்கௌண்டில் 1000 SHARE விற்று விடுவார்கள் ..NIFTY எப்படியும் ஏதோ ஒரு பக்கம் போகும் ஒரு 50 அல்லது 60 புள்ளிகள் ஏதோ ஒரு பக்கம் போனவுடன் வாங்கியதை விற்று விடுவார்கள் விற்றதை வாங்கி விடுவார்கள் ..அதன் பின் கணக்கிட்டு பார்த்தால் ஒரு அக்கௌன்ட் 50000 ரூபாய் இலாபம் காண்பிக்கும் ஒரு அக்கௌன்ட் 50000 ரூபாய் இழப்பு காண்பிக்கும்..இதில் எந்த அக்கௌன்ட் இலாபம் காண்பிக்கிறதோ அந்த அக்கௌன்ட் ID மட்டும் மறைத்து விட்டு வெளியிடுவார்கள் ..அவர்களை பொறுத்த வரை அவர்களுக்கு BROKERGE மட்டும் தான் நட்டம் ஆனால் TIPS க்குக்காக இந்த TRADE BOOK பார்த்து ஒரு 10 நபர்கள் அவர்களுக்கு கிடைத்தால் கூட 220000 ரூபாய் இலாபம்..இது போன்ற மோசடிகள் நிறைய நடக்கின்றன...
TRADE BOOK நன்றாக இருந்தால் அவர்களிடம் பயிற்சி எடுக்கலாம்,TIPS வாங்கலாம் என்ற எண்ணம் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள்...
திரும்பவும் சொல்லுகிறேன்
நான் இந்த FB யில் எந்த ஒரு இடத்திலும் என்னிடம் பயிற்சிக்கு வந்தால் இலாபம் சம்பாதிக்க முடியும் என்று சொன்னது கிடையாது..இழப்பில்லாமல் இருப்பார்கள் என்று மட்டும் தான் கூறியுள்ளேன்..திரும்ப எனது பதிவுகளை கவனித்து படித்து பார்க்கவும்..
நான் இது வரை கொடுத்துள்ளது நட்ட படாமல் தொழில் செய்வதற்கான பயிற்சியும்,இலாபம் தரும் வாய்ப்புகளை கண்டறியும் பயிற்சியும் மட்டும் தான் ..நீங்கள் இதை குறைந்தது ஒரு 2 மாதங்களாவது TRAINING செய்தால் தான் முழுமையாக இலாபம் சம்பாதிக்க முடியும்..
இந்த பயிற்சிக்கு பின் இலாபம் சம்பாதிப்பது,உங்கள் கையில் தான் உள்ளது..
வகுப்பெடுப்பதை எனது முதன்மையான தொழிலாக செய்யும் போது கண்டிப்பாக எனது 3 ACCOUNT களின் TRADE BOOK களையும் UPDATE செய்கிறேன்..அப்போது உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் ..அப்போது வந்து எனது வகுப்பில் கலந்து கொள்ளவும் .....
என்னிடம் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள நான் யாரையும் அழைக்கவில்லை..என்னிடம் பயிற்சி பெற விரும்பும் நண்பர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன் ..அதனால் இது போன்ற கேள்விகளை தவிர்க்கவும்..இந்த விளக்கத்தை TYPE செய்யும் நேரத்தில்..இன்னும் ஒரு இரண்டு TRADING RULES TYPE செய்திருந்தால் யாராவது இன்னும் நிறைய நண்பர்களுக்கு TRADING செய்ய உதவியாய் இருந்திருக்கும்...

No comments:
Post a Comment