SHARE TRADING RULES ...(2)
SHARE இல் வணிகம் செய்ய விதிகள்...(2)
IN ENGLISH
( I DON'T KNOW FLUENT ENGLISH. If ANY MISTAKES ....SORRY FRIENDS..)
...
TRY TO TRADE MAXIMUM 3-4 SAME SCRIPTS REGULARLY...IF U WATCH DAILY (ANY)SAME 3-4 SCRIPTS(MINIMUM 2 MONTHS)...AFTER 2 MONTH U REALLY SEEN THE MAGIC....WHAT MAGIC ??? THAT STOCKS SPEAK TO U..THE STOCKS SAID "I AM READY TO GO UP".. "I AM READY TO GO DOWN"..."I AM VERY TIRED AM NOT MOVE..AVOID ME."..THESE ALL LINES ARE ASKED BY SHARES...HOW ???? U WATCH REGULARLY THIS STOCKS.. U KNOW ITS MOVEMENT SO AFTER 2 MONTHS EXPERIENCE U REALLY UNDERSTAND THAT STOCKS STRENGTH...THEN U DECIDE THE TRADE U EARN MONEY...
IN TAMIL
ஒரு குறிப்பிட்ட சில 3-4 SHAREகளில் மட்டும் வணிகம் செய்யுங்கள்...எதற்காக இப்படி சொல்லுகிறேன் என்றால்..நிறைய நண்பர்களை கவனித்து இருக்கிறேன்.,...எல்லா SHARE களிலும் TRADING பண்ணுவார்கள்..
எனக்கு தெரிந்த சென்னையை சேர்ந்த ஒரு வசதியான சகோதரி TRADING செய்வதை கவனித்து இருக்கிறேன்...அவர்கள் TERMINAL இல் மொத்தம் குறைந்தது 40 SCRICPT கள் இருக்கும்..TRADING TERMINAL இல் நீங்கள் கவனித்து இருக்கலாம் எந்த STOCK ஆவது NEW HIGH,NEW LOW காட்டினால் COLOR CHANGE ஆகும் ..அது ஓன்று தான் இந்த சகோதரிக்கு BUYING,SELLING SIGNAL ..எந்த SHARE NEW HIGH வந்தாலும் அதை வாங்குவார்..எந்த SHARE NEW LOW போனாலும் அதை விற்பார் ...ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது ,தேவையும் இல்லை...40 SHARE களிலும் வியாபாரம் செய்வார்...எனக்கு தெரிந்த வரை (2009-2011 வரை ) சுமார் 22 இலட்சம் வரை இந்த மார்க்கெட்டில் இழந்திருந்தார்....அதன் பின் உள்ள நிலவரங்கள் எனக்கு தெரியவில்லை...
இது போல் தான் நம்மில் பலரும் இருக்கின்றார்கள் ...ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது...எல்ல STOCK களிலும் வணிகம் செய்வார்கள்...BROKER OFFICE சென்று வணிகம் செய்பவர்களின் நிலைமையோ இன்னும் மோசம்...அங்கே இவருக்கு அறிவுரை சொல்ல என்றே நிறைய நண்பர்கள் வருவார்கள்...ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த அளவு தெரிந்த ஷேர் களில் வணிகம் செய்ய சொல்லுவார்கள்...நாமும் கண்ணை மூடிக் கொண்டு வணிகம் செய்து பணத்தை இழந்து வருவோம்..
முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள் ...
ஒவ்வொரு SHARE இன் வேகமும் வெவேறு விதமாக இருக்கும்...
உதாரணமாக சொல்லவேண்டுமானால்..
1: ITC SHARE மிக மெதுவான SHARE..(செய்திகள் இல்லாத சமயத்தில் )0.50 பைசா ஏறுவதற்குள் நம்மை தவியாய் தவிக்க வைத்து விடும்..
2:YES BANK அது போல தான் BANK NIFTY இறங்குகிறதே என்று SHORT போனால்அது ஏறும்..
3: MCDOWEL SHARE (சாராய கம்பெனி )எப்போதுமே போதையில் இருப்பது போல தான் ..திடிரென்று வேகமாய் ஓடும் (ஏறும், இறங்கும்)ஏன் எதற்கு என்றெல்லாம் அதற்கும் தெரியாது நமக்கும்தெரியாது ...
4:JSW STEEL அது போலத்தான் நாம் பார்த்து கொண்டிருக்கும் பொது ஒரு விலையில் இருக்கும் வேறு ஏதோ ஒரு SHARE ஐ பார்த்து விட்டு திரும்ப பார்த்தால் அது ஒரு 10 ரூபாய் வித்தியாசத்தில் இருக்கும்..
இந்த மாதிரி ஒவ்வொரு SHARE க்கும் ஒவ்வொரு வகையான வேகம் உண்டு...இப்படி இருக்கும் போது நாம் நமக்கென உள்ள எதிர்பார்ப்பை எல்லா SHARE களும் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்க முடியாது.. நிறைய நேரங்களில் தோற்று போகும்..அப்படி தோற்பது என்பது சின்ன விஷயம் இல்லை.நமது முதலீடு மொத்தமும் காணாமல் போய்விடும்..
இதுவே நமக்கென ஏதாவது ஒரு 4 கம்பெனி SHARE களை மட்டும் தேர்ந்து எடுத்து கொண்டு,அதை மட்டும்(ஒரு 2 மாதமாவது )கவனித்துபாருங்கள்..... சும்மா அந்த SHARE ஐ மட்டும் பார்க்க கூடாது..NIFTY FUTURE 10 POINT ஏறினால் இந்த ஷேர் எவ்வளவு ரூபாய் ஏறுகிறது ...NIFTY FUTURE 10 பாயிண்ட் இறங்கினால் இந்த SHARE எவ்வளவு ரூபாய் இறங்குகிறது என்று கவனித்து பார்த்தால் போதும் அதன் வேகம் உங்களுக்கு மிக எளிதாக புரியும்...அந்த SHARE உங்களிடம் அப்படியே பேசும் ..நான் ஏற போகிறேன்...நான் இறங்க போகிறேன்... நான் அமைதியாக இருக்க போகிறேன்... என்று உங்களிடம் பேசும்..
எனக்கு RELAINCE CAPITAL ஷேர் என்னுடைய COMPANY ... இந்த ஷேர் இப்போது என்ன செய்கிறது..அடுத்து என்ன செய்ய போகிறது ..என்று எனக்கு ஒரு 85% மிக சரியாக சொல்ல முடியும்...NIFTY 10 POINT ஏறினால் RELCAP எத்தனை POINT ஏறவேண்டும்,..NIFTY வேகமாக 40 POINT ஏறினால் RELCAP எத்தனை ரூபாய் ஏறவேண்டும் என ஒரு மன கணக்கே என்னிடம் உள்ளது ....அவ்வாறு RELCAP ஏறவில்லை என்றால் எந்த விலையில் SHORT போகலாம்..என மிக எளிதாக என்னால் சொல்ல முடியும்....ஏனென்றால் நான் இந்த ஷேர் 300 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் செல்லும் வரையிலும்...3000 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வந்து இப்போது 480 ரூபாயில் இப்போது TRADE ஆகும் வரை ஒரு 7ஆண்டுகளாக இந்த SHARE இல் TRADE செய்து வருகிறேன்...
இது போல AVUDAIYAPPAN MADASAMY என்றொரு எனது FB நண்பர் ஒருவர் எப்போது CHAT இல் வந்தாலும் அவர் விசாரிப்பது ASHOK LEYLAND SHARE ஐ பற்றி மட்டும்தான் எனக்கு தெரிந்து அவர் TRADE செய்வது அதில் மட்டும் தான் என்று நினைக்கிறேன்...இவரிடம் சென்று கேட்டால் ASHOK LEYLAND பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்..இப்படி ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு SHARE பற்றி ஓரளவு நன்றாக தெரிந்து இருக்கும் அந்த SHARE இன் அசைவு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்...உங்களிடம் முழுமையாக அந்த SHARE பேசும்...
அதிகபட்சம் 4 ஷேர் களுக்கு மேல் கவனிக்க,TRADE செய்ய முயற்சி செய்ய வேண்டாம்... .
நாம் பணம் சம்பாதிக்க தான் இந்த தொழிலுக்கு வந்திருக்கிறோம்...தினசரி மார்க்கெட் ஏற்றமும் இறக்கமும் கொண்டே உள்ளது...எல்லா SHARE களும் இறங்கவோ ,ஏறவோ தான் போகிறது ..இந்த 4 SHARE களும் ஏறவோ இறங்கவோ தான் போகிறது ..அப்போ நாம் இந்த 4 SHARE களை மட்டும் கவனித்து வந்தால் நமக்கு தேவையான பணம் கிடைக்கும் என்றால் ஏன் அதை செய்ய கூடாது...??????
இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ,,,10 பிள்ளைகள் உள்ள வீட்டில் ஒவ்வொரு குழந்தையும் எப்போது என்ன செய்யும் ,எந்த குழந்தைக்கு என்ன பிடிக்கும் ,,ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போது அடுத்த குழந்தை என்ன செய்யுமோ என்று அந்த பெற்றோரால் எதையுமே கவனித்து சொல்ல முடியாது ....
அதே போல 2 குழந்தைகள் மட்டும் உள்ள வீட்டில் அந்த குழந்தைகள் எப்போது என்ன செய்யும் எப்போது சாப்பிடும் எப்போது அழும் எப்போது சிரிக்கும் என்று அந்த குழந்தையின் பெற்றோருக்கு முழுமையாக தெரியும்...
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்..
இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் ....நம்புங்கள் ..
நம்மாலும் முடியும்....

No comments:
Post a Comment