Saturday, 14 February 2015


 TECHNICAL புத்தகம் பற்றி நிறைய பேர் கேட்டிருந்தனர்..ஒரு 5 வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு நண்பர் மூலமாக  இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டு இந்த இந்த புத்தகம் எழுதிய ஆசிரியரை நேரில் சந்தித்து இந்த புத்தகத்தை வாங்கினேன் இந்த புத்தகம் இப்போது விற்பனையில் உள்ளதா என்று தெரியவில்லை அந்த புத்தகத்தில் இருந்த ஆசிரியரின் முகவரியை தொலைபேசி எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன் அந்த புத்தகம் உங்கள் ஊரிலேயே கிடைக்குமா ? என்று விசாரித்து கொள்ளுங்கள்...
.....
     எனது சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டத்தில்  சங்கரன்கோவில் இல்  டாக்டர் ஆக இருக்கும் உயர்திரு. டாக்டர் வெ.மாரியப்பன் M.S.D.O ,அவர்கள் தான்  இந்த புத்தகத்தின் ஆசிரியர் ...TECHNICAL ANALYST பற்றி தமிழில் புத்தகங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தில் அவரே ஓய்வு நேரத்தில் கிட்டதட்ட 4 ஆண்டுகளாக அனைத்து ஆங்கில வெப்சைட் களையும் ஆய்வு செய்து உருவாக்கியதாக அவர் கூறினார்.  நான் இந்த புத்தகம் வாங்கும் போது விலை அதன் ரூபாய் 150 மட்டுமே..(இப்போது வேறு விலை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.) நான்  TECHNICAL  கற்று கொண்டது இந்த புத்தகத்தால் மட்டுமே..எனக்கு இந்த புத்தகமே போதுமானதாக இருந்ததால் வேறு புத்தகம் ஏதும் நான்  வாங்கவில்லை..எனவே எனக்கு இந்த புத்தகம் திருக்குறள் போன்றது.,...
                  இந்த புத்தகம் வாங்கியவுடன்இனிமேல் இலாபம் மட்டுமே சம்பாதிக்க முடியுமா என்று கேள்விகள் வரும்..அவர்களுக்கு முயற்சியும் பயிற்சியும் மட்டுமே வெற்றியை தரும்,,TECHNICAL  என்பது 30%-40% மட்டுமே மார்க்கெட்டில் வெற்றியை  தரும்..அந்த TECHNICAL ஐ நீங்கள் முழுமையாக கற்று கொள்ள இந்த புத்தகம் உதவும்,,,

இந்த புத்தகம் கிடைக்கும் இடத்தை கீழே  தெரிவித்துள்ளேன் ..புத்தகத்தை விருப்பமுள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு வாங்கி  கொள்ளவும்.

புத்தகத்தின் பெயர் :"பண மழை கொட்டுது பங்கு சந்தையிலே".(TECHNICAL ANALYST OF STOCK MARKET )

Dr .வெ .மாரியப்பன்
365,கோமதி கிளினிக்.
இராஜபாளையம் ரோடு,
சங்கரன்கோவில். 627756
04636-222192.

(குறிப்பு : இந்த பதிவு TECHNICAL  CHARTS பற்றி  தமிழிலும் நல்ல புத்தகங்கள் உள்ளது என்பதை தெரிவிக்க மட்டுமே.....}

முதல் பயிற்சி வகுப்பு...

நான் இந்த BLOG  எழுதுவதையும்,எனது FB இல்,எனது YAHOO MESSENGER (Z4MULA @YAHOO .COM )இல்  தினசரி மார்க்கெட் நிலவரம் UPDATE ய்வதையும் பார்த்து நிறைய நண்பர்கள்  OPTION பற்றி  பயிற்சி வகுப்புகள் எடுக்க சொல்லி கேட்டனர்.. நான் எல்லோருக்கும் சொன்ன ஒரே பதில் "MARKET  இல் வகுப்புகள் எடுப்பதற்கு என்று நிறைய TECHNICAL ANALYST  கள்  இருக்கிறார்கள்.நானும் எதற்கு புதிதாக என்று"..சொல்லி தவிர்த்து விட்டேன்.


   ஆனால்  2 நண்பர்கள் மட்டும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருந்தனர்.." அதில் ஒரு நண்பர் மட்டும் 6 பேரிடம் TECHNICAL CLASS க்கு சென்று ரூபாய் 68000 வரை CLASS  களுக்கே செலவிட்டு இருப்பதாகவும்.ஆனாலும்  MARKET இல் ஜெயிக்க முடியவில்லை TECHNICAL எல்லா நேரமும் கைகொடுக்கவில்லை என்ன செய்வது என்று குழப்பமாக கேட்டார் .(இந்த நண்பர் கிட்டதட்ட 4 வருடங்களுக்கு மேலாக MARKET  இல் இருக்கிறார்...


  நான்   அவரிடம் ஒன்றே ஒன்றை தான் கேட்டேன்.

 ஏன் சார் TECHNICAL  கற்று கொள்ள நல்ல தமிழில் 250 ரூபாய்க்கு
 ஒரு புத்தகம் உள்ளது.அந்த புத்தகத்தில் MARKET  ற்கு தேவையான மிக மிக முக்கியமான
 11 OSCILLATORS  ,
 11 INDICATORS,
 10 TREND REVERSAL TOOLS ,
 CANDLE STICKS (75 படங்களுடன்),
 ELLIOTT WAVE,
 FIBONACCI NUMBERS,
 OPEN INTEREST ,
 PUT /CALL RATIO
மேலும் பல விஷயங்கள் 250 பக்கங்களில் கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் நல்ல தமிழில் விளக்க பட்டுள்ளது. நீங்கள் எங்கே சென்று கற்றாலும்  இவ்வளவு விசயங்களையும் ஒரே நாளில் கற்று கொள்ள முடியாது.ஆனால்  இந்த புத்தகத்தை நீங்கள் வீட்டில் வாங்கி  வைத்து ஒரு 2 மாதங்கள் புரிந்து படித்தால் நீங்களே  மிக பெரிய TECHNICAL ANALYST ஆகி இருக்கலாம் ..

250 ரூபாயில் கிடக்கும் விஷயத்தை 68000 ரூபாய் கொடுத்தும் இன்னும் கற்று கொள்ளாமல் பணத்தை MARKET  இல் இழந்து கொண்டு இருக்கின்றிர்களே என்று வருத்த  பட்டேன்.


 TECHNICAL  பற்றி சில கேள்விகள் அவரிடம் கேட்டேன்.. எல்லா  கேள்விகளுக்கும் ஓரளவு சரியாக பதில் சொன்னார்.பின் அவரே சொன்னார் TECHNICAL நன்கு தெரியும் சார் ஆனாலும் MARKET  இல் ஜெயிக்க முடியவில்லை என்ன செய்வது என்று கேட்டார்.


இப்போது எனக்கு என்  நண்பரிடம் உரையாடிய ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது...


     தற்போது (8 மாதங்களாக )நான் பெங்களுரு நண்பர் ஒருவரிடம் இருந்து TECHNICAL CHARTS வாங்குகிறேன்.(முன்பு கல்கத்தா வில் இருந்து வாங்கினேன்.) அவரிடம் பேசிய போது  அவர் சொன்ன வரிகள் தான்  நினைவிற்கு வருகின்றது.. நான்  அவரிடம் கேட்டேன்..


    உங்கள் COMPANY  இல் இருந்து இலாபம் மட்டும் சம்பாதிக்கும் படி ஏதாவது நல்ல (SPECIAL INDICATORS ) TOOLS இருக்கிறதோ என்று கேட்டேன். அவர் சொன்னார் நான்  இந்தியா முழுவதிற்கும் 9 வருடங்களாக  CHART விற்பனை செய்கிறேன்..அப்படி இலாபம் மட்டும் வரும்படி INDICATORS  இருந்தால் நான் TRADING செய்து கொண்டிருப்பேன் ..உங்களிடம் வந்து CHART  விற்பனை செய்து கொண்டிருக்க மாட்டேன்..என்றார்.


CHARTS, INDICATORS ,TECHNICAL  ANALYST  என்பதல்லாம் ஒரு கருவி இதுவரை மார்க்கெட்டில் என்ன நடந்திருக்கிறது என்பதை வரை படமாக வரைந்து காட்டும்...அவ்வளவு தான் நாம்  தான்  அடுத்து நடக்க போவதை யூகித்து கொள்ள வேண்டும் என்றார். ... TECHNICAL  தெரியாமல் மார்க்கெட்டில் ஜெயிக்க முடியாது..அது  போல TECHNICAL  மட்டும் தெரிந்தாலும் மார்க்கெட்டில் ஜெயிக்க முடியாது என்று சொன்னார் ..எவ்வளவு உண்மையான வார்த்தைகள்..???


என்னிடம் பயிற்சி வகுப்பெடுக்க சொன்ன நண்பர்களிடம் நானும் அதை தான்  சொன்னேன்.. MARKET இல் TECHNICAL 30-40% மட்டும் தான்  கை கொடுக்கும்.. அதை தாண்டி  மார்க்கெட் இல் நிறைய விஷயங்கள் நடக்கின்றன.. அதை எல்லாம் தெரிந்தால் தான்  MARKET  இல் ஜெயிக்க முடியும்..என்றேன்.


அதை கற்று தாருங்கள் நாங்களும் கற்று கொண்டு ஜெயிக்க முயற்சிக்கிறோம் என்றனர். கற்று கொடுப்பது என்பது ஒரு கலை அந்த அளவிற்கு எனக்கு திறமை இல்லை, எனினும் அவர்களுக்காக,


 கடந்த ஒரு மாதமாக  என்னஎன்ன மார்க்கெட்டில் நடக்கிறது என்பதை ஒரு கதை போல் தயார் செய்தேன்.9.1.2015 இல் மார்க்கெட் 8118 இல் இருந்து  9000 வரை சென்றது..அந்த ஒவ்வொரு நாளும் OPERATORS எப்படி,எப்போது மார்க்கெட் க்கு வந்தனர் என்னனென்ன செய்தனர் இப்போது இந்த மாதம் 1.2.2015 முதல் 13.02.2015 வரை OPERATOR  MARKET ற்கு எவ்வளவு அழகாக வந்து NIFTY,BANK NIFTY , NIFTY OPTIONS,BANK NIFTY  OPTIONS  இந்த நான்கிலும் பணத்தை முதலீடு  செய்து அவர்கள் பணத்தை 3மடங்கு,4 மடங்கு என மாற்றி செல்வதை பற்றி இன்னும் வரும் வாரங்களில் என்ன செய்ய போகின்றனர் என்று,கட்டுரை தயார் செய்தேன்..


 நானே மிரண்டு விட்டேன் அவ்வளவு ஆச்சரியம் நான்  பொதுவாக ஒரளவு அவர்கள் OPERATORS  வரும்போது மட்டும் நானும் அவர்கள் வாங்கும் OPTION ஐ வாங்கிவிட்டு எனக்கென ஒரு குறிப்பிட்ட (15-25% )இலாபம் வரை வைத்திருந்து விற்றுவிடுவேன்.(போன மாதம் 8500 CALL 32 க்கு வாங்கி 77 இல் விற்றேன்.ஆனால் அதே OPTION ஐ OPERATORS 25-30 இல் வாங்கி விற்றது 460இல் கொண்டுபோய் விற்றுள்ளனர்.)

இது  போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக கவனித்து எழுதும் போது  தான் எனக்கே பல உண்மைகள் புரிந்தது...
                   அந்த நண்பர்களுக்கு கற்று கொடுக்க என்று நான்  இன்னும் பல விஷயங்களை தயார்  செய்தேன்..

Zformula Option Trading secrets 


1 மிக முக்கியமான சில CANDLES உருவானால் அடுத்து என்ன நடக்கும்

2 NIFTY யையும் STOCK யையும் ஒன்றாக வைத்து வியாபாரம் செய்யும் முறை..
3 NIFTY,BANK NIFTY OPEN  INTEREST  பிசினஸ்..
4 COMPANY RESULTS  DAY OPTION  TRADING.
5 FANCY  NUMBERS  TRICKS .
6 எப்போதேல்லாம் OPTION  TRADING  செய்ய வேண்டும் ? செய்ய கூடாது ??
7 TIMING வியாபாரம் (எந்த நிமிடங்களில் மார்க்கெட் TREND  இப்படி இருந்தால்    அடுத்த நிமிடங்களில் எப்படி இருக்கும்.12.30,12.50,1.50,2.00,2.25,2.50,3.15..இப்படி )
8 உலக மார்க்கெட் பார்த்து நம் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் முறை..
9 FII ,DII MF  என்ன செய்தால்  மார்க்கெட்டில் என்ன நடக்கும்..
10 கண்டிப்பாக 2,3,மடங்கு இலாபம் தரும் OPTION கண்டுபிடிக்கும் வழி ..
11 எந்த OPTION SHORT  SELLING  ற்கு ஏற்றது..

12 என்றைக்கு மார்க்கெட் 100-120 POINT ஏறும் .இறங்கும் என்று கணக்கிடும்
      முறை..
13   STOPLOSS  TRIGGERED  GAME .
14 என்றைக்கு RANGE BOUND ஆக (+25 TO -25)RANGE  வணிகம் நடக்கும்..
15 OPTION PREMIUM EATING  DAY  கவனித்து வியாபாரம் செய்வது எப்படி?

எல்லா  விவரங்களையும் கடந்த ஒரு மாதமாக தயார்  செய்து விட்டு அந்த நண்பர்களை சந்திக்க கட்டண பயற்சி வகுப்பிற்கு நேற்று 13.02.2015 அன்று கோவை சென்றேன்..ஒரு நண்பர் கோவில்பட்டியில் இருந்து வந்திருந்தார். மற்றொரு நண்பர் கோவையை சேர்ந்தவர். நேற்று காலை 9 மணி முதல் மாலை  4 மணி வரை மார்க்கெட் சமயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது..


இந்த பயிற்சிக்கு நேற்றைய மார்க்கெட்டும்  மிகவும் உதவியது...

மார்க்கெட் +60 point இல் இருக்கும்போது  operators அதை +100 point க்கு கொண்டுசெல்ல போக முயற்சிப்பதை ஆதாரத்துடன் விளக்கினேன் (CHART  இன் உதவி இல்லாமலேயே )அது  போல இந்த இடத்தில் ENTRY எந்த இடத்தில் நேரத்தில் போட வேண்டும் என்பதையும் விளக்கி சொல்லி 1.15 இல் இருந்து 1.50 வரை காத்திருந்து 1.59.56 க்கு NIFTY 8825க்கு வாங்கி 8820 SL (5 POINT ) மட்டும் , மற்றும் 8900 கால் 200 QUANTITY  69 க்கு வாங்கி  68 SL (1 RS )  போட பட்டது..
NIFTY  FUT அங்கிருந்து 8870 (+115) வரை சென்றது ..8900 CALL 85 வரை சென்றது இரண்டையும் 2.50 மணிக்குக்கு 8858 இல்,8900 CALL 78 இல் வெளியேறி TRADE  செய்து காண்பிக்க  பட்டது..2.50 மணிக்குக்கு 8700 PUT 42 க்கு வாங்க  சொல்லி 52 க்கு வெளியேற சொல்லி காண்பிக்கப்பட்டது....

நான்  மேலேதயார்  செய்த 15 METHOD களில்  முதல் 11 METHOD  நேற்றே நேற்றைய மார்க்கெட்டில் PRACTICAL ஆக வணிகம் செய்து காண்பிக்க  பட்டது...

அந்த இரண்டு நண்பர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி..புதிதாய் யாரும் இதுவரை பார்க்காத கோணத்தில் மார்க்கெட்டில் வணிகம் செய்ய கற்று கொண்ட திருப்தி..சிறு குழந்தை கூட வணிகம் செய்யும் வகையிலான மிக எளிதான வழிமுறைகளை கற்று கொண்ட திருப்தி உடன் விடை பெற்றனர்..

அதற்கு மிக முக்கியமாக OPERATORS  க்கும் நேற்றைய NIFTY  க்கும் தான்  நன்றி சொல்லவேண்டும்....


இந்த பயிற்சிக்கு வந்த இரண்டு நண்பர்களும் OPTION TRADING இல் இனி ஒரு பைசா கூட இழக்க மாட்டார்கள் ..அந்த அளவிற்கு தெளிவாக OPTION TRADING பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது ..


 கிட்டதட்ட இரண்டரை ஆண்டு காலம்  OPTION TRADING இல் மட்டும் (2011-2013)ஆய்வு செய்து கடும் இழப்புகளை சந்தித்து,முழுமையாக கற்று கொண்டு முழுமையாக புரிந்து கொண்டு,தற்போது கடந்த 1.5 வருடங்களாக இலாபம் சம்பாதிக்கும் நான் எனது பணம் சம்பாதிக்கும் Zformula Option Trading secrets ஐ இன்னும் இரண்டு நண்பர்களுக்கு கற்று கொடுத்துள்ளேன்...


இந்த பயிற்சிக்கு வந்த அந்த நண்பர்கள் இனி NIFTY ,FUTURES ,BANK NIFTY FUTURES ,NIFTY  OPTION ,BANK NIFTY OPTION (முழுக்க முழுக்க இந்த நான்கிலும் வணிகம் செய்ய கற்று கொடுக்க பட்டது...இந்த நான்கிலும் இனி இவர்கள் ஒரு  ஒரு முறை கூட தவறு செய்ய மாட்டார்கள்....


உண்மையில்  மிகுந்த மகிழ்சியாக உணர்ந்த நாள் ..



Friday, 2 January 2015

10000 முதலீட்டில் ஒரு கோடி

10000 முதலீட்டில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க முடியுமா ?
               
                            நமது Facebook  நண்பர் ஒருவர் 10000 முதலீட்டில் ஒரு கோடி சம்பாதிக்க plan  ஒன்றை சொல்லி இருக்கிறார்.. அதற்கு நிறைய நண்பர்கள் ஆதரவும், அது  முடியாத ஓன்று என்றும் கருத்து யுத்தம் ஓன்று நடந்து வருகின்றது..அது  குறித்து என்னிடமும் எனது முகநூல் நண்பர்கள் பேசி விளக்கம் கேட்டனர்..
       
           அவர்களுக்காகவும் ,அது  பற்றிய சந்தேகம் இருப்பவர்களுக்காகவும் இந்த பதிவு...

    2013 ம் ஆண்டு ஆரம்பத்தில் நான்  இதை முயற்சித்து பார்த்துள்ளேன்... 2000 ரூபாய்  முதலீட்டில் 10 லட்சம் சம்பாதிக்க முடியுமா என்று.?

     முதல் மாதத்திலேயே 2000 ரூபாயை 6000 ரூபாயாக  மாற்றிவிட்டேன். அதற்கு பிறகு 3 மாதங்களில் 22000 வரை சம்பாதிக்க முடிந்தது ..அதன் பின் ஒரு 4000 வரை இழப்பு வந்தது ..உடனே அக்கௌண்டில் இருந்த பணத்தை எடுத்து விட்டேன்..

 10000 முதலீட்டில் ஒரு கோடி ரூபாய்  சம்பாதிக்க முடியுமா ? என்று என்னை கேட்டால் கண்டிப்பாக முடியும் என்பேன்,..

எப்படி இது சாத்தியமாகும்
                       
                                              என்று நீங்கள் கேட்கலாம்...OPTION Trade  செய்யும் அனைவருக்கும் தெரியும் OPTION  3 மடங்கு 5 மடங்கு லாபம் தரக்கூடிய ஓன்று என்று...

  Option  movement பற்றி தெரியாதவர்களுக்காக...

 எனது  facebook  நண்பர் மற்றும் என்னுடைய CLIENT  ஆக உள்ள ஒருவர் சென்ற மாதம் செய்த வர்த்தகத்தை BACK OFFICE இல் இருந்து  அவரின் அனுமதியுடன் இரண்டு புகைபடங்களாக எடுத்து வெளியிட்டுள்ளேன்...





                             இந்த இரண்டு வணிகத்தை கவனியுங்கள் உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்..முதலீடு என்பதை கவனமாக செய்தால் லாபம் என்பது எளிதான ஓன்று..இந்த 2 வணிகத்தையும் சேர்த்து நண்பர் செய்த முதலீடு மொத்தம் 30000 அவர் பெற்ற இலாபம் 124000..4 மடங்கு லாபம்  2 வாரத்தில் ..இது சாத்தியபடும் என்றால்...(குறிப்பு : அந்த OPTION அதிகபட்சம் 17.12.2014 அன்று காலை 209 ரூபாய் வரை சென்றது.கிட்டத்தட்ட 20 மடங்கு இலாபம்.)

     ஒரு 10000 ரூபாயை  ஒரு கோடி ஆக்குவது சாத்தியமே...

தடைகள் 

        இதை செய்வதற்குள்ள தடைகளை இப்போது பார்க்கலாம்...


                            1,   ரூபாய் 10000 முதலீடு என்பது இன்றைய காலகட்டதில் மிக    எளிதான ஓன்று ..இந்த இழப்பு என்பது எவருக்கும் பெரிய பாதிப்பை  ஏற்படுத்தாது..எனவே எல்லோரும் கண்டிப்பாக முயற்சி செய்வர்...இந்த 10000 ரூபாய் ஒரே முயற்சியில் 1 கோடி ஆகபோவதில்லை...10000 என்பது 20000 ஆகவும்,20000 என்பது 40000 ஆகவும் ,40000 என்பது 80000 ஆகவும் ,என படிப்படியாக தான் உருவாக்கப்படும்....

                    இந்த சுழலில் தான்  முக்கியமான சிக்கல் இருக்கிறது... என்னவென்றால்..ஒருகட்டதில் 10000 ரூபாயை ஒரு லட்சம் ஆக்கிய பின் நாம்  அந்த ஒரு லட்சம் ரூபாயை RISK வைத்து 2 லட்சம் ஆக்க  நமது மனம் சம்மதிக்காது..ஏனெனில் 1 லட்சம் ரூபாய் என்பது மிக பெரிய தொகை..அந்த இடத்தில் நாம்  என்ன செய்வோம் என்றால் மீண்டும் ஒரு 10000 அல்லது 20000 ரூபாய்க்கு மட்டும் RISK  எடுக்க முயற்சி செய்வோம்..ஒரு கோடி ரூபாய் கனவு கேள்விகுறி ஆகும்.

                 2 ,  அப்படியே இலட்ச ரூபாய்க்கு நாம்  RISK எடுத்து நாம் POSITION எடுத்தாலும்  கூட சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு நம் மிரட்சி அடையாமல் இருக்க வேண்டும்...ஏனெனில் நாம்  செய்ய போவது OPTION TRADING அதிலுள்ள ஏற்ற இறக்கங்கள் உங்களுக்கு தெரிந்த ஒன்றே...

               3.,ஒரு லட்சம் ரூபாய்க்கே இப்படி என்றால் அதற்கு மேல் போகும் போது  உள்ள மனரிதியான சிக்கல்கள் பற்றி கூறவே வேண்டாம் ...
 (2000 ரூபாய் முதலீடு செய்த நான் 22000 ஆன  பின் அந்த 22000 இழந்து விட கூடாது என்று பின் வாங்கியது போல் ஆகிவிட கூடாது...)

           இந்த இடத்தில் நாம் கவனமாக இருந்து பொறுமையாக தொழில் செய்தால்

மற்றபடி தினமும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வணிகம் நடக்கும் ஒரு தொழிலில் நாம் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது என்பது சாத்தியமே ..

            இது போல 10000 முதலீட்டில் ஒரு ஆண்டுக்குள் ஒரு கோடி சம்பாதிக்க முடியுமா என்று ஒரு கணக்கீடு செய்து ஒரு அட்டவணை தயாரித்து பார்த்தேன்..
         
          அந்த கணக்கீட்டை அட்டவணையாக இங்கு வெளியிட்டுள்ளேன்..





                   இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள விஷயம் இது  தான்...

              ஜனவரி மாதம் 10000 முதலீடு செய்து அது  20000 ஆன  பின்..( 1 மடங்கு இலாபம் ).

 பிப்ரவரி மாதம்  அந்த 20000 த்தையும் முதலீடு செய்து ( 1மடங்கு இலாபம் )
 அதை 40000 ஆக்கிய பின்,
 நாம் முதலில் போட்ட முதலீட்டை (10000) வெளியே எடுத்து விட்டு,,

                                    மீதமுள்ள இலாப தொகையான 30000 த்தை மூன்று பகுதியாக பிரித்து ஒவ்வொரு 10000 த்தையும்  தனிதனியாக ஒவ்வொரு TRADING  (NIFTY OPTION இல் மட்டுமே கூட செய்யலாம்... )செய்து மீதமுள்ள 10 மா தங்களும் முயற்சி செய்து பார்க்கும் போது மேற்கண்ட முடிவுகள் வரலாம்...

                   எதற்காக மூன்று பிரிவாக பிரித்து முயற்சி செய்யவேண்டும் என்றால் ...மார்க்கெட் நமக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்கும் ..சில சமயம் நாமும் ஏமாறும் தருணங்கள் வரலாம்..அப்போது இது போல  பிரித்து செய்து வரும் போது  ஏதேனும் இரண்டு  தோற்றால் கூட நம்மிடம் தொடர்ந்து அந்த ஒரு கோடி இலக்கை அடைய மீதமுள்ள ஒரு பகுதி உதவும்....

இது  சாத்தியமா  என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்...பங்கு சந்தை இல் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும் மார்க்கெட் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு மூன்று நாட்கள் குறைந்தது ஒரு 100 POINT  பிளஸ் (+100) அல்லது மைனஸ் (-100) ஆகின்றது..                                      
                              ஒரு சில கணக்கீடுகளின்  மூலம் அந்த ஏற்ற இறக்கத்தை கவனமாக கணக்கிட்டால் இது  சாத்தியமே ...
                                       நான்  சொல்லி இருப்பது ஒவ்வொரு மாதமும் 1 மடங்கு இலாபம்  மட்டுமே... ஒரே மாதத்தில் கூட இரண்டு , மூன்று மடங்கு இலாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

           பொறுமையும் நம்பிக்கையும் இருந்தால் எதுவும் சாத்தியமே ...


               நான் கற்று கொண்ட தொழில் நுட்பத்தை (Zformula ) பயன்படுத்தி இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்...இதற்கென நான் எனக்கு இன்னும் ஒரு தனி ACCOUNT வரும் ஆண்டு 2015ம்  ஆண்டு ஜனவரி 1 ம்  தேதி ஆரம்பித்து Trade செய்து பார்க்க  உள்ளேன் ..உங்கள் ஆசிகளோடு..
     
            பார்க்கலாம் என்னுடைய  இந்த முயற்சி எது வரை செல்கிறது என்று...

அது போல் இந்த முயற்சியில் உள்ள அந்த Facebook நண்பருக்கும் அவரின் client களுக்கும் நமது வாழ்த்துகளை சொல்லுவோம்.  



Saturday, 27 December 2014

Chart வைத்து Trading செய்தால் இலாபம் சம்பாதிக்க முடியுமா??..

                     Share  market  இல் பணத்தை இழந்த பலரும் அந்த பணத்தை திரும்ப  எப்படி Share  market  இல் சம்பாதிப்பது என்று நினைக்கும் போது  உடனே தோன்றுவது  Technical  கற்று கொண்டால் ,,அல்லது Chart  பார்த்து Business செய்தால்  பணம் சம்பாதிக்க முடியும் என்று ,


                 என்னிடம் கேட்டால் நான் சொல்லுவேன்.அது உண்மை தான்.. ஆனால்  chart  மட்டுமே இலாபம் சம்பாதிக்க போதுமான ஓன்று அல்ல..Chart  பார்த்து , Technical தெரிந்த பல பேர் Share  market  இல் தோற்று (நானே ஆரம்ப காலகட்டங்களில் Chart ஐ மட்டும்  நம்பி பல ஆயிரங்களை இழந்திருக்கிறேன்.)போயிருக்கின்றனர்..
           
           ஏனென்றால்  Chart  உங்களுக்கு ஒரு 25-30% மட்டுமே கைகொடுக்கும் . அதையும் தாண்டி  பல விசயங்கள் Share  market  இல் உள்ளன.

                         Share  market  இல் Trading  செய்யும் எல்லோரும் ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .. நமது இந்திய பங்கு சந்தை  முழுக்க முழுக்க நிறைய பணம் வைத்து Trading  செய்யும் பணக்காரர்களின் கையில் உள்ளது..அவர்கள் தான் நம் Share  market   மார்க்கெட்டை Operate  செய்கின்றனர்..


உங்களில் யாருக்கு தெரியும்?


                       Share  market  இல் தினசரி நடக்கும் வணிகத்தில் கீழ்க்கண்ட  விஷயங்கள் நடக்கின்றன..


1.  market  ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் (9.15 முதல் 9.45 மணிக்குள்) அன்று nifty எத்தனை புள்ளிகள் ஏறவேண்டும் (operator )என்று முடிவு செய்து விடுகின்றனர்..


2.   12  pm  to 12.25 pm  வரை  மார்க்கெட் moving ?
      12.30 pm  to 12.50 pm  வரை  மார்க்கெட் moving ?
      1.15 pm  to 1.50 pm  வரை  மார்க்கெட் moving  ?
      1.50 pm  to 2.05 pm  வரை  மார்க்கெட் moving  ?
      2.10 pm to 2.25 pm  வரை  மார்க்கெட் moving  ?
      2.30 pm  to 2.50 pm  வரை  மார்க்கெட் moving  ?
      2.50 pm  to 3.30 pm  வரை  மார்க்கெட் moving  ?
   
     இப்படி ஒவ்வொரு Timing  மார்க்கெட் moving  எப்படி ஆகிறது என்பதை கணக்கிட்டு பார்த்தால் பல விஷயங்கள் நடப்பதை புரிந்து கொள்ள முடியும் (2012 முதல்  நான்  கவனித்து வருகிறேன். 80 சதவிகிதம் ஒரே மாதிரி தான்  )
 எடுத்துகாட்டாக இரண்டு படங்களை இணைத்துள்ளேன்...





   இது  கடைசி இரண்டு நாள்  NIFTY  FUTURE  இல் நடந்த (24.12.2014, 26.12.2014) வணிகம் ...


    பாருங்கள்  எவ்வளவு அழகாக திட்டமிட்டது போல் ஒவ்வொரு  நேரத்திலும் market  Trend change ஆகிறது என்று??? இந்த திட்டமிட்ட வணிகத்தில் நீங்கள் எந்த Chart  வைத்து ? எந்த technical indicator  வைத்து நீங்கள் ஜெயிக்க முடியும்???

3... FII ,DII  MUTUAL FUND ..ஆகிய முன்று பேரில் யார் விற்றால்  மார்க்கெட் 4 நாட்கள் இறங்கும் ? யார் விற்றால்  மார்க்கெட் 10 நாட்கள் இறங்கும் ?.. யார் வாங்கினால் மார்க்கெட் ஏறும்...?என்று தெரியுமா...???

4...ஒரு குறிப்பிட்ட Share இல் Buyer  Seller  வித்தியாசம் எப்படி இருந்தால் அந்த ஷேர் ஏறும்?அல்லது இறங்கும் ? என்று தெரியுமா??????

5... Future open interest ???? Put  Call  Ratio  ???? என்றால்  என்ன வென்று தெரியுமா?

6... Nifty Future இல் விலை மாறும் போது ஒரு குறிப்பிட்ட 6 share  களில்  விலை மாறுவதை கவனித்து பார்த்தால் intraday செய்வதற்கு எந்த  chart  உம்  technical உம் தேவைஇல்லை...அந்த shares  என்னவென்று தெரியுமா???

7... World market Details
      US MARKET, HONG KONG  MARKET,CHINA MARKET ,SINGAPORE MARKET,EUROPE MARKETS..இவைகள் எல்லாம் எப்படி Trade ஆனால்  நம் MARKET  எப்படி Trade  ஆகும் என்று தெரியுமா???

               இது  போன்று இன்னும்  ஒரு சில விசயங்கள் மார்க்கெட்டில் இருக்கும் போது வெறும் Chart  மட்டும் வைத்து கொண்டு, Technical  மட்டும் கற்று கொண்டு, பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்புகின்றிர்களா ???

நன்கு புரிந்து கொள்ளுங்கள் ..Chart வைத்து கொண்டு பணம் சம்பாதிக்கலாம் ஆனால் Chart மட்டும்  வைத்து  கொண்டு பணம் சம்பாதிக்க முடியாது...      

Chart  இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும்.. ஆனால்  அதையும் தாண்டி இங்கு இன்னும் பல விஷயங்கள் மார்க்கெட்டை தீர்மானிக்கின்றன...

   இந்த விவரங்களை எல்லாம் நீங்கள் பார்த்தவுடன் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ???நம்மால் இவ்வளவையும் தெரிந்து  கொள்ள முடியுமா?என்று யோசிக்க வேண்டாம்...

   ரொம்ப சின்ன விஷயங்கள் இவை தினம் காலை ஒரு 15 நிமிடம் நீங்கள் பயற்சி செய்தால் போதும்...


Thursday, 25 December 2014

Option Trading  செய்பவர்களில் இலாபம் சம்பாதிப்பது யார் ????

          Option Trading     செய்பவர்களில் 90% நான் loss ஆகிவிட்டேன் என்று மட்டுமே சொல்லுகின்றனர் ..10 % மட்டுமே நான் லாபம் பெற்று இருக்கின்றேன் என்று சொல்லுகின்றனர்...
                            
அப்போது யார் தான் லாபம் அடைகின்றனர் ?
              
      Option Trading இரண்டு முறைகளில் நடைபெறும் .1, வாங்கி  விற்பது 2, விற்று வாங்குவது ...

1, வாங்கி  விற்பது

                                   Option Trading இல் வாங்கி  விற்று  தொழில் செய்பவர்கள் (BUYERS) 90 % பேர் இழப்பை சம்பாதிக்கின்றனர்.. மீதி உள்ள 10% பெரும் ஏதோ ஒரு சில நேரத்தில் மட்டும் லாபம் சம்பாதிக்கின்றனர்.

2.விற்று வாங்குவது .
                                   
                           Option Trading இல் விற்று வாங்கி தொழில் செய்பவர்கள் (WRITERS) 90% பேர் இலாபம் சம்பாதிக்கின்றனர்... மீதி உள்ள 10% பெரும் ஏதோ ஒரு சில நேரத்தில் மட்டும் இழப்பை சம்பாதிக்கின்றனர்.

 எப்படி என்பதை இங்கே கொடுத்துள்ள படத்தை பாருங்கள் புரியும்.
26.11.2014 முதல் 24.12.2014 வரை BANKNIFTY எப்படி Trade ஆகி உள்ளது என்று பாருங்கள் ...

18000 call 26.11.2014 அன்று ஆரம்பித்த  விலையான 441 ஐ தாண்டி 979 வரை சென்று 515 ரூபாயில் முடிவடைந்துள்ளது ...(+74)
அதே போல 
18100 call 26.11.2014 அன்று ஆரம்பித்த  விலையான 399 ஐ தாண்டி 893 வரை சென்று 441 ரூபாயில் முடிவடைந்துள்ளது ...(+42)


மற்ற எல்லா  option  களும் (18000--19000) call  மற்றும் put எல்லாமே ஆரம்பித்த விலையை விட  குறைவாகவே முடிந்துள்ளது ...
                    
அதிலும்

18500 all 26.11.2014 அன்று ஆரம்பித்த  விலையான 640 ஐ தாண்டி 918 வரை சென்று 0.05 பைசா வில்  முடிவடைந்துள்ளது ...(-640)...(17.12.2014 அன்று 900 ரூபாய்க்கு write (விற்பனை) செய்தவர் 24.12.2014 அன்று .05பைசாவிற்கு அதை வாங்கி  இருப்பார் .. )

இந்த படத்தை முழுமையாக பாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும்...





விற்று வாங்கி  லாபம் சம்பாதிக்க , ,, மிக மிக எளிதான வழிகள் உள்ளன..Chart தேவை இல்லை,Technical தேவைஇல்லை..மிக மிக எளிதான வழிகள்  அவை..

வாங்கி  விற்று லாபம் சம்பாதிக்க மிக எளிதான வழிகள் உள்ளன..Chart தேவை ,Technical தேவை  அவை..


விரைவில் அடுத்து அடுத்த பதிவில் அவற்றை கற்று தருகிறேன்.....

Sunday, 14 December 2014

பங்கு சந்தை தொழிலில் ஈடுபட தகுதிகள்...

கல்வி தகுதிகள் ஏதும் பெரிதாக தேவை இல்லை.. நாட்டு நடப்புகளை புரிந்து கொண்டு தொழில் புரியும் திறமை மட்டுமே தேவை...

     காலை  9 மணி முதல் மதியம் 3.30 வரை நம்மால் முழு நேரமும் சந்தையில் இருக்க முடியும் என்றால் மட்டுமே தினசரி வணிகம் செய்யவேண்டும்.
இல்லையெனில் delivery எடுத்து வணிகம் செய்வதே சிறந்த வழி .


Demat  கணக்கு ஆரம்பிக்க தேவையானவை
    பங்கு சந்தை சார்ந்த தரகர் அலுவலகம் உங்கள் ஊரிலோ அல்லது உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பெரிய ஊரிலோ இருக்கும் .

1.உங்கள் passport size புகைப்படம் -3
2.Cheque book வசதியுடன் கூடிய வங்கி கணக்கு.(cancelled  check leap கட்டாயம் வேண்டும் )
3.உங்கள் முகவரி சான்று (driving license,voter id,bank passbook)ஏதேனும் ஓன்று .
4.pancard நகல் -2

                       இவைகளை மற்றும் ரூபாய் 1000 (பங்கு தரகு நிறுவனத்தை பொறுத்து தொகை மாறுபடும்.)எடுத்து சென்றால் அவர்கள் உங்களுக்கு 7 to 10 வேலை நாட்களில் உங்களுக்கு sharemarket கணக்கு open செய்து தருவார்கள்.

நாம் வீட்டில் இருந்தே வணிகம் செய்யலாம்


நம்மிடம் Laptop ,அல்லது Computer  வசதி இருந்தால் தரகு நிறுவனம் வணிகம் செய்ய உதவும் Software உங்கள் Computer  இல் நிறுவி தருவர்.Broadband  connection  இருந்தால் நாம் வீட்டில் இருந்தே வணிகம் செய்யலாம். இல்லாவிட்டால் உங்களது தரகு நிறுவனத்திலேயே நேரில் சென்றும் வணிகம் செய்யலாம்.


நாங்களும் இதே சேவையை செய்து வருகிறோம்.

எங்களது Email Id :zformula.in@gmail.com.
தொடர்பு எண் : 9600161461

                         இந்த கணக்கு வந்தவுடன் நாம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் நம் தகுதிக்கு ஏற்ப எவ்வளவு தொகை வேண்டும் என்றலும் முதலிடு செய்யலாம் .

Wednesday, 5 November 2014

OPTION TRADING இல் வெற்றி பெறுவது எப்படி....?


பங்குசந்தையில் OPTION TRADING இல் நிறைய பேர் பணத்தை இழந்து கொண்டு இருக்கின்றனர் ..OPTION TRADING இல் வெற்றி பெற மிக முக்கியமான விஷயங்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் .

BROKERAGE 

OPTION TRADING க்கிற்கு மிக முக்கியமான விஷயம் BROKERAGE தான் .நிறைய தரகு நிறுவனங்கள் OPTION TRADING க்கிற்கு மிக அநியாயமான BROKERAGE வசூலித்து வருகின்றன .


Client -1

எங்களிடம் OPTION TIPS வாங்கும்  புது Client  ஒருவர் 4 ஆண்டுகளாக NIFTY OPTION  TRADE  செய்து வந்திருக்கிறார் . NIFTY ஒரு LOT (50 SHARES இந்த நவம்பர் முதல் ஒரு LOT  25 SHARES ) வாங்க விற்க  என மொத்தம் 120 (Brokerage 100 Rs +Tax 20 Rs )ரூபாய் செலுத்தி வருகிறார்...

அவரின் brokerage  கணக்கிட்டு பார்ப்போம்.

CALCULATE 
          NIFTY  8500 CALL OPTION BUYING PRICE 50
         
                      1 Lot  (50 Shares) *50 RS  = 2500
                                   Brokerage            =   120
                                                             ---------------
                                       TOTAL            = 2620              (2620/50=52.40)
                                                             ----------------    
 இதுவே     20 LOT என்றால்,


                     20 Lot (1000 Shares)*50 = 50000
                     20 lot *120  Brokerage  =    2400
                                                        ----------------
                                       Total              =52400
                                                        ----------------
அதாவது  NIFTY OPTION 1000 Quantity வாங்கி விற்றால் அவர் 2400 ரூபாய் brokerage  நிறுவனத்திற்கு கொடுத்தாக வேண்டும்.

NIFTY  8500 CALL OPTION 50 ரூபாய்க்கு வாங்கினால் அதை 52.40 ரூபாய்க்கு மேல் அதிகம் வைத்து விற்பனை செய்தால் மட்டுமே அவருக்கு இலாபம் கிடைக்கும்

Client -2

அதே  போல் இன்னொரு Client ஒருவர் குறைந்த brokerage இல் இருப்பதாகவும்,  ஒரு Lot வாங்க 10 ரூபாய் +விற்க 10 ரூபாய்+Tax 10 ரூபாய் (10+10+10) மொத்தம் 30 ரூபாய் என்று கூறினார் .


அவரின் brokerage  கணக்கிட்டு பார்ப்போம்.

CALCULATE 

                 20 Lot (1000 Shares)*50 = 50000
                  20 Lot *30(Brokerage)  =      600
                                                      --------------
                                   Total             = 50600
                                                      ---------------
அதாவது  NIFTY OPTION 1000 Quantity வாங்கி விற்றால் அவர் 600 ரூபாய் brokerage  நிறுவனத்திற்கு கொடுத்தாக வேண்டும்.

NIFTY  8500 CALL OPTION 50 ரூபாய்க்கு வாங்கினால்அதை 50.60 ரூபாய்க்கு மேல் அதிகம் வைத்து விற்பனை செய்தால் மட்டுமே அவருக்கு இலாபம் கிடைக்கும்.

Client -1 & Client -2

இந்த இரண்டு Client க்கும் நாங்கள் சொன்ன ஒரே விஷயம் இந்த Brokerage இல் நீங்கள் OPTION TRADING செய்தால் TRADING இல் வெற்றி பெறுவது மிக கடினம் என்று...

ஆச்சரியமாக இருக்கிறதா ?????

ஆமாம் நிஜம் தான் .நாங்கள் சொல்லுவோம் இந்த  இரண்டுமே மிக அதிகமான Brokerage தான் என்று.
இதை விட குறைவா Brokerage வாங்கும் நிறுவனம் இருக்கிறதா என்று ???.

ஆம் இருக்கிறது .அப்படி ஒரு நிறுவனத்தில் நாங்களே TRADING  ACCOUNT OPEN   செய்து தருகிறோம்.

நாங்கள் OPEN செய்து தரும் ACCOUNT இல் BROKERAGE எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா?

இரண்டு விதமான Brokerage Schemes  உள்ளன..

Scheme 1 

2000 Rs Monthly

                                NSE இல் EQUITY ,FUTURES,OPTIONS இதில் எந்த SEGMENT  இல் நீங்கள் TRADING  செய்தாலும்,எவ்வளவு QUANTITY ,எவ்வளவு VOLUME , TRADING  செய்தாலும் அந்த மாதத்தின் 1 தேதி முதல் 31 தேதி வரை நீங்கள் கொடுக்கும் மொத்த BROKERAGE ரூபாய் 2000 மட்டுமே...அதாவது ஒரு நாளைக்கு(20 Trading days per month ) ரூபாய் 100 மட்டுமே...

இப்போது அதே TRADING எங்களிடம் செய்யும் போது உங்கள் பணம் எவ்வளவு மீதம் ஆகிறது என்று ...

CALCULATE 


                 NIFTY  8500 CALL OPTION BUYING PRICE 50
     
                     20 Lot (1000 Shares)*50   = 50000
                       Brokerage  Per day         =     100
                               Tax  maximum         =     100
                                                        ----------------
                                      Total              =    50200
                                                       -----------------
இது முதல்  TRADING க்கிற்கு...இதுவே இதற்கு அடுத்து இன்னொரு TRADING  செய்திர்கள் என்றால்,

                     20 Lot (1000 Shares)*50   = 50000
                              Tax  maximum         =     100
                                                        ----------------
                                     Total              =    50100
                                                       -----------------
 Brokerage  100 ரூபாய் உங்களது முதல்  TRADING  போதே  கணக்கிட பட்டு விட்டது .

இனி நீங்கள் எந்த TRADING  (EQUITY ,FUTURES,OPTIONS) செய்தாலும் உங்களுக்கு Tax மட்டுமே கணக்கிடப்படும்...

NIFTY  8500 CALL OPTION 50 ரூபாய்க்கு வாங்கினால்அதை 50.15 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் உங்களுக்கு  இலாபம் கிடைக்க ஆரம்பித்து விடும்.

Client -1 & Client -2 

Client  1 போல் Brokerage  நீங்கள் கொடுத்து கொண்டிருந்தால் உங்களுக்கு 50 ரூபாய் option  அசல் 52.40 ஆகும்.

Client  2 போல் Brokerage  நீங்கள் கொடுத்து கொண்டிருந்தால் உங்களுக்கு 50 ரூபாய் option  அசல் 50.60ஆகும்.

இந்த குறைந்த  Brokerage  நீங்கள் கொடுத்து TRADING செய்தால் உங்களுக்கு 50 ரூபாய் option  அசல் 50.15 தான்  ஆகும்....


இதுவே மிக குறைந்த விலை OPTION Trading இல் கணக்கிட்டு பார்தால் மிக பெரிய வித்தியாசம் காணப்படும் 

CALCULATION 
மாதத்தின் கடைசி வாரத்தில் எல்லா OPTION களும் மிக குறைவான விலையில் கிடைக்கும்..

அப்போதைய  கணக்கிடு.

Client -1
                             8000 PUT BUYING  PRICE  1.00 Rs .....

                BUY       10000 Shares (200 lot )*1.00      =10000
                SELL     10000 Shares (200 lot )*1.10      = 11000
                                                                           ----------------
                                                  PROFIT                 =   1000
                        Tax +Brokerage (200 lot  *120)       =   24000
                                                                          -----------------
                                            NET LOSS                 =   -23000
                                                                        -------------------
Client -2

                             8000 PUT BUYING  PRICE  1.00 Rs .....
                BUY       10000 Shares (200 lot )*1.00      =10000
                 SELL     10000 Shares (200 lot )*1.10      =11000
                                                                            ---------------
                                                PROFIT                 = 1000
                      Tax +Brokerage      (200*30)           =  6000
                                                                            ---------------
                                      NET LOSS                 =   -5000
                                                                            ----------------
OUR COMPANY  
                             8000 PUT BUYING  PRICE  1.00 Rs .....
                BUY       10000 Shares (200 lot )*1.00      =10000
                 SELL     10000 Shares (200 lot )*1.10      =11000
                                                                             ----------------
                                                  PROFIT                 = 1000
                             Tax +Brokerage  (20+100)        =    120
                                                                            ------------------
                                            NET PROFIT             = 880
                                                                          ---------------------

இப்போது வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன் ...

நாங்கள் ஒரு ரூபாய்க்கு 10000 SHARE  வாங்கி ஒரு ரூபாய் 10 காசுக்கு 10000 SHARE யும் விற்றால்  எங்களுக்கு லாபம் 880 ரூபாய் .

 இதே TRADING CLIENT  1 இன் BROKERAGE  இல் செய்யபட்டால் நஷ்டம் -23000 Rs .
 இதே TRADING CLIENT  2 இன் BROKERAGE  இல் செய்யபட்டால் நஷ்டம் -5000 Rs .
 இதே TRADING எங்களின்  இன் BROKERAGE  இல் செய்யபட்டால் இலாபம் 880 Rs .


இப்போது புரியும் என நினைக்கிறேன்  OPTION TRADING வெற்றி பெற முதல் வழி  குறைந்த BROKERAGE  இல் TRADING  செய்வது..

OUR CONTACT DETAILS:
WWW.ZFORMULA.IN